Lyrics
Koonthal Mel Poo Lyrics
கூந்தல் மேல் பூவேதம்மே
சொல்லடி சொல்லடி
உனக்கதையும் முடிச்சது யாரோ
சொல்லடி சொல்லடி....
எதிர்வீட்டு மல்லிக் கொடியை
ஏ.....மச்சான் ஏ.....மச்சான்
நீரு போட்டு வளர்த்தேன் நானே
ஏ.....மச்சான் ஏ.....மச்சான்..
ஆ...அதுவா விஷயம் அப்படீன்னா...
கன்னத்தில் காயமேது
சொல்லடி சொல்லடி
உனையெவனோ கொஞ்சினானோ
சொல்லடி சொல்லடி....
வந்து....வந்து...என்ன....சொல்லு....
எதிர்வீட்டு ஆசைக்கிளியை
ஏ.....மச்சான் ஏ.....மச்சான்...
முத்தமிட்டேன் கிள்ளியதையே
ஏ.....மச்சான் ஏ.....மச்சான்.....
People
Related People
3 people