Iruthayam Kalla Lyrics
இருதயம் கல்லா பாடல் வரிகள்
Movie Name
Jagathalaprathapan (1961) (ஜகதலப் பிரதாபன்)
Music
Pendyala Nageswara Rao
Year
1961
Singers
P. Leela
Lyrics
Panchu Arunachalam
இருதயம் கல்லா தயை வரவில்லையோ
மகள் நம்பியதுன்னை மாதா இனி
சரணமும் நீயே மாதா
இருதயம் கல்லா தயை வரவில்லையோ..
அபசகுனம் பலித்திடுமா
சூழ்ந்தே ஆபத்தைப் பாராயோ
இன்னும் சொல்லிடவோ
என்றும் சோதனையோ என்
தனையனைப் பார்ப்பதும் நீயே......(இருதயம்)
ஆசை தீபமும் அணைந்து போகுமா
செய்திடும் பூஜையின் பலமெனக்கிலையா
நீ வரவில்லையேல் ரட்சகர் யாரோ
காத்திட வாராய் ஓ......மாதா.....
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.