சிவசங்கரி சிவானந்த பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Jagathalaprathapan (1961) (ஜகதலப் பிரதாபன்)
Music
Pendyala Nageswara Rao
Year
1961
Singers
Seerkazhi Govindarajan
Lyrics
Kannadasan

சிவசங்கரி.....சிவசங்கரி.....
சிவானந்த லஹரி சிவானந்தலஹரி
சிவசங்கரி....சிவசங்கரி...

சந்திரகலாதரி ஈஸ்வரி
கருணாம்ருதம் தனைப் பொழிகவே அம்மா
மனது உருகி வா மகிமை தோன்ற வா
ஏழை பாலனையும் காக்க வா....

சிவசங்கரி சிவானந்த லஹரி சிவசங்கரி
சிவசங்கரி சிவானந்த லஹரி சிவானந்த லஹரி
சிவசங்கரி சிவானந்த லஹரி சிவசங்கரி
சிவசங்கரி சிவானந்த லஹரி சிவசங்கரி...

சந்திரகலாதரி ஈஸ்வரி.......
ரிரிஸநிதநிஸ மபதநிஸ தநிஸ தநிஸ தநிஸ
சந்திரகலாதரி ஈஸ்வரி.......
நிரி ஸநிபமதா ரிகபா ரிரிநிஸா ரிமபதா மபநிரி நிஸதப
சந்திரகலாதரி ஈஸ்வரி.......

தநிஸா மபதநிஸா ஸரிகம ரிமபநி தநிஸா
மபநிரி சரிநிஸா தநிபா மபநிஸரி ரிஸரிகாநாநி
பநிபநிமப கமபநி பநி பநிமபா கம
கநிஸா சரிமபநிதாநிஸா சரிமபநிதநிஸ சரிமபநிதாநிஸ
சந்திரகலாதரி ஈஸ்வரி....... சந்திரகலாதரி ஈஸ்வரி.......
ஆ......ஆ.....ஆ......ஆ.....ஆஆ....ஆஆ.....ஆஆ........(சிவசங்கரி)

தோம் தோம் தோம் திரிதோம் திரிதோம் த்ரித்ரியானதரிதோம்
த்ரிதித்தோம் த்ரிதித்தோம் த்ரிதித்தோம் பாரியானா
த்ரிதித்தோம் த்ரிதித்தோம் த்ரிதித்தோம் தோம்தோம் த்ரிதித்தோம்
த்ரிதித்தோம் த்ரிதித்தோம் த்ரித்ரிதக த்ரித்ரிதோம்தக த்ரிதோம்
த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி நாந்திரி த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி த்ரி நாந்திரிதிரி
த்ரி த்ரிதோம் திரிதிரி நாந்திரி த்ரித்ரித்ரி த்ரிதோம்

நிநிநிநிநிநி தநிநிதநிநிநி பஸஸாநிகஸதநிஸநிநி
நிரிரி ஸரிரி ஸநிதநி ஸகக ரிதகநிஸ ஸநிநிஸநி
நிஸஸ நிஸஸ நித தநிநி தநிநி தப
ரிரி தத தகநிநி ரிரிதத தகரிரி தகரிரி ரிரிதததரிநிநி கததத
ரீரிரீரி நிநிநி ரீரிரி நிநிநி காககக நிநிநி ரீரீரீதமா
ரிமநி தநிஸா தநிஸா மபமரீகா

ஸரிகபா மபமம ஸரிகபா பநிமப ஸரிகப
பநிமபஸரிமாபா பநிமபமபமபநிதாதா
மபமபநிதாதா மபமபநிததமகமகதநிஸா
மகமகதநீஸமகதநீஸமமாமா
ஸஸஸ ககந நிநிநி ஸஸஸ
ரிரிரி ஸரிஸநிஸா ஆஆஆஆ.........(சிவசங்கரி.....)
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.