அம்மாடி அடி பாடல் வரிகள்

Movie Name
Chandralekha (1995) (சந்திரலேக்கா)
Music
Ilaiyaraaja
Year
1995
Singers
K. S. Chithra
Lyrics
Panchu Arunachalam
அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா
ஹே விளையாட்டு
அப்பா அம்மா விளையாட்டு அது எதுக்கு
ஹே அதுக்கு இன்னும் டைம் இருக்கு

அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா

கையழக பாத்தேன் உன் காலழக பாத்தேன்
கண்ணழகில் மின்னல் கண்டு கவிதை எழுதலானேன்
நான் கவிஞனாகி போனேன்

வேற என்ன பாத்தே
அந்த வெவரத்த நீ சொல்லு
முன்னழகும் பின்னழகும் பாத்ததுண்டா
சொல்லு நீ பாத்ததுண்டா சொல்லு

ஹேய் பொன்னால் ஆன மேனி அவ
பூவினில் ஆடும் ராணி
பாதி பாதி பாத்ததிலே பைத்தியமாகி போனேன்

பொன்னால் ஆன மேனி அவ
பூவினில் ஆடும் ராணி
பாதி பாதி பாத்ததிலே பைத்தியமாகி போனேன்

அடி மனச எல்லாம் கெடுத்த பின்னே
எடுத்த மனச கொடுத்து விடு

அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா

வழுக்கி விழுந்த இடுப்ப போல
இடுப்ப சொழட்டி ஒடிக்க வேணா

அம்மாடி அம்மாடி ஆத்தாடி

அது மனச வந்து இடிக்க வேணா

அம்மாடி

படிக்கும் இளச கெடுக்க வேணா
துடிக்கும் வயச தடுக்க வேணா

அம்மாடி அம்மாடி ஆத்தாடி

கண்ண சொழட்டி கணைய தொடுக்க வேணா

அம்மாடி

ஹேய் கொஸ்டீன் பேப்பர் பாத்தேன்
நீ கொஸ்டீன் ஆகி நின்னே
பதில் சொல்லு கண்ணே நான்
பரீட்சை எழுதும் முன்னே
நான் பரீட்சை எழுதும் முன்னே

நல்ல நாளா பாத்து பாக்கு வெத்தல மாத்து
ஜோசியர பாத்து கால ஊனி போடு பந்தலு கால ஊனி போடு

சித்திரை போச்சு வைகாசியும் போச்சு
அந்த ஆனியும் ஆடியும் ஆவணி மாசம்
ஓடி ஓடி போச்சு

சித்திரை போச்சு வைகாசியும் போச்சு
அந்த ஆனியும் ஆடியும் ஆவணி மாசம்
ஓடி ஓடி போச்சு

அடி மனச எல்லாம் கெடுத்த பெண்ணே
எடுத்த மனச கொடுத்து விடு

 அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஒரு பொம்பளைக்கு வீணா
இந்த வம்பு தும்பு வேணா
ஹே விளையாட்டு
அப்பா அம்மா விளையாட்டு அது எதுக்கு
அதுக்கு இன்னும் டைம் இருக்கு

 ஹேய் அம்மாடி அடி ஆத்தாடி
ஒரு தப்பு செய்யலாமா
நாம கெட்டு போகலாமா
ஹேய் ஹேய் ஹேய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.