அடிக்கடி துடிக்கும் பாடல் வரிகள்

Movie Name
Chandralekha (1995) (சந்திரலேக்கா)
Music
Ilaiyaraaja
Year
1995
Singers
Swarnalatha
Lyrics
I love you love you love you
I love you love you love you
I love you love you love you

அடிக்கடி துடிக்கும் கண்டபடி அடிக்கும் பாப்பா மனசு
கனவுல மிதக்கும் கண்ணமூடி சிரிக்கும் பாப்பா வயசு
உன்ன தனியா பார்த்தா போச்சு
அங்க சரியா வருமா பேச்சு
தொட்டு தொட்டு பக்கம் வந்து
கட்டி கட்டி கொன்டு
I love you சொன்னா கொறஞ்சி போகுமா என் மாமா
I love you சொன்னா கொறஞ்சி போகுமா என் மாமா

அடிக்கடி துடிக்கும் கண்டபடி அடிக்கும் பாப்பா மனசு
கனவுல மிதக்கும் கண்ணமூடி சிரிக்கும் பாப்பா வயசு

கடிவால் அதை மனசுக்குள் பூட்டி
பிடியால் அதை கைவசம் நிருத்தி
கடிவால் அதை மனசுக்குள் பூட்டி
பிடியால் அதை கைவசம் நிருத்தி
அடங்காமலே ஒடுது ஒடுது பாரைய்யா

விடியமாலே இரவுகள் போக
கொடி போல் ஒட்டி தனிமையில் இருக்க
விடியமாலே இரவுகள் போக
கொடி போல் ஒட்டி தனிமையில் இருக்க
மணம் வீசிடும் மலரினை பரிப்பது யாரையா

மாலயில் கூடி மாலயில் ஆடும் நீரும் கூரையா

I love you love you love you
I love you love you love you
I love you love you love you
I love you love you love you

அடிக்கடி துடிக்கும் கண்டபடி அடிக்கும் பாப்பா மனசு
கனவுல மிதக்கும் கண்ணமூடி சிரிக்கும் பாப்பா வயசு
உன்ன தனியா பார்த்தா போச்சு
அங்க சரியா வருமா பேச்சு
தொட்டு தொட்டு பக்கம் வந்து
கட்டி கட்டி கொன்டு
I love you சொன்னா கொறஞ்சி போகுமா என் மாமா
I love you சொன்னா கொறஞ்சி போகுமா என் மாமா

இளங்காளைகள் போகிற போக்கு
பல மாதிரி வாலிப கிறுக்கு
இளங்காளைகள் போகிற போக்கு
பல மாதிரி வாலிப கிறுக்கு
மனம் போலவே திரியுது திரியுது பாரையா

உன் பார்வையை அம்பினில் வீசு
உன் கண்களில் காதலை பேசு
உன் பார்வையை அம்பினில் வீசு
உன் கண்களில் காதலை பேசு
உனக்கென நான் பிறந்ததை மறந்தது ஏனய்யா

உருகிடும் ஆசை புலம்புது பாரு காதில் கேளய்யா

I love you love you love you
I love you love you love you
I love you love you love you
I love you love you love you

அடிக்கடி துடிக்கும் கண்டபடி அடிக்கும் பாப்பா மனசு
கனவுல மிதக்கும் கண்ணமூடி சிரிக்கும் பாப்பா வயசு
உன்ன தனியா பார்த்தா போச்சு
அங்க சரியா வருமா பேச்சு
தொட்டு தொட்டு பக்கம் வந்து
கட்டி கட்டி கொன்டு
I love you சொன்னா கொறஞ்சி போகுமா என் மாமா
I love you சொன்னா கொறஞ்சி போகுமா என் மாமா

அடிக்கடி துடிக்கும் கண்டபடி அடிக்கும் பாப்பா மனசு
கனவுல மிதக்கும் கண்ணமூடி சிரிக்கும் பாப்பா வயசு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.