மாசி மாசம் பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Dharma Durai (1991) (தர்மதுரை)
Music
Ilaiyaraaja
Year
1991
Singers
K. J. Yesudas, Swarnalatha
Lyrics
Panchu Arunachalam
ஆண் : மாசி மாசமாளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே!

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே!

ஆண் : பூவோடு ஆ..ஆ..ஆ.. தேனாட!

பெண் : தேனோடு ஓ..ஓ..ஓ.. நீயாடு!

ஆண் : ஓ.. ஓ.. மாசி மாசமாளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே!

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே!

(இசை) சரணம் - 1

பெண் : ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க
பொறுங்க பொறுங்க
ஓஹோஓஓஓ....

ஆண் : ஏ ஆசை நான் கொண்டு வந்தால்
அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க
கிறங்கி உறங்க
ஓஹோஓஓஓ....

பெண் : வெப்பம் படருது படருது!
வெட்கம் வளருது வளருது!

ஆண் : கொட்டும் பனியிலே பனியிலே!
ஒட்டும் உறவிலே உறவிலே!

பெண் : ஓ......ஓஓஓஓஓஓ......ஓஓ..

ஆண் : மாசி மாசமாளன பொண்ணு
மாமன் எனக்குத்தானே!

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே!

(இசை) சரணம் - 2

பெண்குழு : ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. (இசை)
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. (இசை)

பெண்குழு : ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ ..ஆ.. ஆ.. ஆ..
ஆ ..ஆ.. ஆ.. ஆ..

ஆண் : காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓஹோஓஓஓ....

பெண் : ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து
முடிக்க முடிக்க ஓஹோஓஓஓ....

ஆண் : கொடிதான் தவழுது தவழுது!
பூப்போல் சிரிக்குது சிரிக்குது!

பெண் : உறவும் நெருங்குது நெருங்குது!
உலகம் மயங்குது உறங்குது!
ஓ.................ஓஓஓஓஓஓஓ.......ஓஓஓ..


ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே!

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே!

ஆண் : பூவோடு ஆ..ஆ..ஆ.. தேனாட!

பெண் : தேனோடு ஓ..ஓ..ஓ.. நீயாடு!
மாசி மாசமாளன பொண்ணு மாமன் எனக்குத்தானே!

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே!

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.