மச்சான வெச்சுக்கடி பாடல் வரிகள்

Movie Name
Naan Paadum Paadal (1984) (நான் பாடும் பாடல்)
Music
Ilaiyaraaja
Year
1984
Singers
Gangai Amaran, S. P. Sailaja
Lyrics
Vaali
மச்சான வெச்சுக்கடி முந்தான முடிச்சில தான்
மச்சான வெச்சுக்கடி முந்தான முடிச்சில தான்
உன் மேல ஆசை வெச்சேன் 
வேறெதுக்கு மீசை வெச்சேன் ஹே ஹே

மச்சான முடிஞ்சிக்கிட்ட முந்தானை அவுந்து விடும்
மச்சான முடிஞ்சிக்கிட்ட முந்தானை அவுந்து விடும்
அம்மாடி ஆகாது என் மனசு கெட்டு விடும்

மச்சான 

ஆஹ

வெச்சுக்கடி 

ஆஹ

முந்தான முடிச்சில தான்


காவான் கரியிலே கானன் குரிவிங்க சத்தமிட்டு முத்தமிட்டது

ஜோடி சேரவும் சேட்டை பண்ணவும் பட்டம் வந்து ஒட்டி நிக்குது

வாடி என் பக்கத்தில வயசுக்கு வந்த புள்ள

மாட்டேனா சொல்லப் போறேன் மெதுவா தான் நானும் வரேன்

சித்தாடை கொண்டாடும் சின்ன குட்டி

ஆஹி இருந்தா தீயாத வெள்ளக் கட்டி ஹே

மச்சான வெச்சுக்கடி முந்தான முடிச்சில தான்

அம்மாடி ஆகாது என் மனசு கெட்டு விடும்

மச்சான 

ம்ம் ம்ம்

வெச்சுக்கடி 

ம்ம் ம்ம்

முந்தான முடிச்சில தான்


ஏறை பூட்டனும் நீரை பாய்ச்சனும் சொந்தமுல்ல கானி இருந்தால்

மேளம் கொட்டனும் தாளி கட்டனும் மாமனுக்கு ஆசை இருந்தால்

கண்ணாலம் கட்டும் வரை கொட்டட்டும் காதல் மழை

தெரியாத உன்னை பத்தி வாராதே என்னை சுத்தி

அங்கங்கே அங்கம் தான் மின்ன மின்ன

பெண்ஆ ஹ அள்ளாம கொள்ளாம என்ன பண்ண ஹே

மச்சான வெச்சுக்கடி முந்தான முடிச்சில தான்
உன் மேல ஆசை வெச்சேன் 
வேறெதுக்கு மீசை வெச்சேன் ஹே ஹே

மச்சான 

ஹே ஹே

முடிஞ்சுக்கிட்ட 

ஆண் ஆஹ

முந்தான அவுந்து விடும்

ஐயோ

அம்மாடி ஆகாது என் மனசு கெட்டு விடும் ம்ம்

மச்சான 

ஆஹ

வெச்சுக்கடி 

ஆஹ

முந்தான முடிச்சில தான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.