இன்றோடு தடைகள் பாடல் வரிகள்

Movie Name
Udhayam NH4 (2013) (உதயம் NH4)
Music
G. V. Prakash Kumar
Year
2013
Singers
Srinivas, Vaali
Lyrics
Vaali
இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது
யேன் உயிர் காதலி போன்றது நடந்தது
எத்தனை கனவு எல்லாமே பலித்தது
எத்தனை இரவு யேல்லாமே விடிந்தது
இலையுதிர் காலம்... இனி இல்லை நாளும்... ஓ...
சிற்றன வாசல் விட்டு சிற்பாங்கள் வந்து நின்று
வட்டங்கள் இட்டர் என்று வாழ்த்தட்டும் இலக்கியம்
இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் விடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கெடியே...

யே யே could கெட் மீ ஹய்ய
ஹோல்டட் மீ என் லெட் மீ fly
யே யே could கெட் மீ நவ்வு
தேட்ஸ் ஹவ் இட் ப்ரேக் இட் டவுன்
(யே யே)

என்னை நீ எடுத்தே இசைப்பாய் ஒரு டொல்பின் போலே

இடைதான் கொதித்தால் கடிப்பேன் ஒரு மொன்சூன் போலே

வான்மழையாய் நீ வந்து விழுந்தால்
நம் புதம் புதிதாய் நித்தம் பூ பூப்பேன்

மனம் மயக்கும் யென் மலர் வனமே
மழை சாரல் என்ன யென் உயிரை நனைத்தாயே...

யே யே could கெட் மீ ஹய்ய
ஹோல்டட் மீ என் லெட் மீ fly
யே யே could கெட் மீ நவ்வு
தேட்ஸ் ஹவ் இட் ப்ரேக் இட் டவுன்
(யே யே)

உரையில் என நான் இருந்தேன் நீ கொல்லை இட்டாய்

கதவை திரந்து எனை ஏன் நீ உள்ளே விட்டாய்

ஹேய் திருடா என்றும் கூட இருடா
உன் உள்ளங்கையில் தான் எந்தன் உயிர் மூச்சு

கால் தடுக்கி என் கண்கள் மயங்கி
உன் கண்ணக்குழிக்குள் யென்றோ விழுந்தாச்சே...

யே யே could கெட் மீ ஹய்ய
ஹோல்டட் மீ என் லெட் மீ fly
யே யே could கெட் மீ நவ்வு
தேட்ஸ் ஹவ் இட் ப்ரேக் இட் டவுன்
(யே யே)

இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது
யேன் உயிர் காதலி போன்றது நடந்தது
எத்தனை கனவு எல்லாமே பலித்தது
எத்தனை இரவு யேல்லாமே விடிந்தது

இலையுதிர் காலம்... இனி இல்லை நாளும்... ஓ...

சிற்றன வாசல் விட்டு

சிற்பங்கள் வந்து நின்று

வட்டங்கள் இட்டர் என்று வாழ்த்தட்டும் இலக்கியம்

இன்றோடு அச்சம் விடும்

மின்னல்கள் மிச்சம் விடும்

இன்பங்கள் உச்சம் தொடும்

இவள் எந்தன் இளங்கெடியே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.