கேட்டேளே அங்கே பாடல் வரிகள்

Movie Name
Bhadrakali (1976) (பத்திரகாளி)
Music
Ilaiyaraaja
Year
1976
Singers
P. Susheela
Lyrics
Vaali
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்
வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா


மடிசாரு புடவைக்கு இல்லாத அழக
வேராரு என்னாட்டம் நடை போட்டு வருவா
தெரியாதான்னா புரியாதான்னா 
வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா
வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா


தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி
தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி
தஞ்சாவூர் கடமபத்த மொழம் போட்டு வாங்கி
தலைமேலே வச்சுண்டு நின்னேனே ஏங்கி
மனக்கலையோ மயக்கலையோ கொதிக்கலையோ உடம்பு பக்கம் நான்னில்லையோ
வாங்கோன்னா அட வாங்கோன்னா வாங்கோன்னா அட வாங்கோன்னா
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன் வாங்கோன்னா


பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல்
கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல்
பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அளைச்சல்
கள்ளாட்டம் இருக்கேனே நேக்கென்ன குறச்சல்
மூக்கிருக்கு மூக்கிருக்கு முழி இருக்கு அழகில்லையொ நேக்கு
ஆடி காட்டட்டும்மா வாங்கோன்னா அட வாங்கோன்னா 
வாங்கோன்னா அட வாங்கோன்னா (இசை)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.