ஒத்த ரூபா உனக்கு பாடல் வரிகள்

Last Updated: Sep 23, 2023

Movie Name
Bhadrakali (1976) (பத்திரகாளி)
Music
Ilaiyaraaja
Year
1976
Singers
Malaysia Vasudevan, S. Janaki
Lyrics
Vaali
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
முத்தாரம் நீ ஒன்னு தந்தாக்கா என் முன்னாடி கொஞ்சம் வந்தாக்கா

ஒத்த ரூபா எனக்கு வேணா உவ்வுரவும் எனக்கு வேணா
ஒத்த ரூபா எனக்கு வேணா உவ்வுரவும் எனக்கு வேணா
அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது

ஊரும் காணாம உரவும் அரியாமா சேரும் நேரத்தில் சேர்ந்தால் என்ன
ஓடை பூவாட்டம் ஊசை பொன்னாட்டம்
பாவை நீ கொஞ்சம் சிரித்தால் என்ன

பஞ்சு மாலை பொழுது மெல்ல ஆடி நடக்கும் அழகு
சிரிச்சா வல விரிச்சா பக்கம் வருமோ ஓ ஓ

ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்

அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது

ஆடி காத்தாடும் ஆத்தங் கரையோரம் சோடி கிளி கூட்டம் பாடும் போது
ஆசை காத்தாடோ ஆடை பாத்தாடோ
காதல் உயிர் ரொம்ப பொல்லாதது

அதுக்கு ஏத்த மருந்து உன் அருகில் இருக்கு கரும்பு
குடிச்சா நீ வலிச்சா சுகம் விடுமா

ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்
ஒத்த ரூபா உனக்கு தாரேன் பத்தாட்டியும் எடுத்து தாரேன்

அம்மாடி எனக்கது கட்டாது அட என் மேனி மனக்குற செவ்வாது 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.