ஒரு கண்ணால பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Udhayam NH4 (2013) (உதயம் NH4)
Music
G. V. Prakash Kumar
Year
2013
Singers
Gaana Bala
Lyrics
Vaali
ஓர கண்ணால என்ன ஓரம் காட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வான வில்லாட்டம் வந்து யெட்டி பாக்குரா
வலச்சு போட்டன் டா ஒரு சோக்கு figure-a டா

அரியா வயசுல அளவா சைசுல
அன்ன நட நடந்து வர்ரா கடலு மண்ணுல
நாழு மொளம் ரோடுல நட ஒரு தினுசுல
சத்தம் போட்டு சிக்னல் தரரா வெள்ளி கொளுசுல

லைட் அவுசு வெளிச்சத்த போல காட்டுராடா ஜாலம்
மனசுகுள்ள புள்ளி வச்சு போடுராடா கோலம்
(லைட் அவுசு)

மாடி வீட்டுல ஒரு புள்ளி மானுடா
கேடச்சு போச்சுடா நான் கேட்ட பீசு டா
வெள்ளி கொலுசுல புது சத்தம் போட்டு தான்
சின்ன மனசு தான் அவ வலைச்சு போட்டா

காதல் பண்ணும் சோக்குல
கட்டு மரம் கேப்புல
காசிமேடு கடலு மண்ணுல வீடு கட்டுரா
அலையில்லா கடலுல
குடுப்புல படகுல
ஆடு புள்ளி ஆட்டம் தானே ஆடி காட்டுரா

அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஒக்ரோபஸ் மீன போல வந்துடா டா யேதிர
அடக்கி புடிக்க முடியாத வங்கக்கடல் குதிர
ஒக்ரோபஸ் மீன போல வந்துடா டா யேதிர
(ஓர கண்ணால்)

மாயக்கண்ணால ப்ரபுவ மயக்கி பாத்தவ
மாட்டி தவிக்குரா இப்ப வீட்டு சிறையில
அந்த figure-u மெகத்த தான் இவன் பாக்க முடியல
அவ வெள்ளி கொலுசுல இப்ப சத்தம் கேட்கல

பாசம் என்னும் வலையில மாட்டிகினு தவிக்குரா
ஆதரவா அவளுக்கு அங்கே யாரும் இல்லடா
நாழு பேரு சேந்துடா ரெண்டு பேர பிரிச்சுடா
காதல் என்ன காற்றினிலே கலைந்து போகுமா

சோகத்த நீ காட்டுல தான்
பறக்க விடு நண்பா
உன் மச்சான் சேர்ந்து வைப்பான்
நீ பீர குடி தெம்பா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.