வெட்கம் இல்லை பாடல் வரிகள்

Movie Name
Anbe Vaa (1966) (அன்பே வா)
Music
M. S. Viswanathan
Year
1966
Singers
P. Susheela
Lyrics
Vaali
வெட்கம் இல்லை நாணம் இல்லை
காலம் இல்லை நேரம் இல்லையே..
ஓ..ஓ..நினைத்தேன்.. முடித்தேன்..அதனால் சிரித்தேன்..
(வெட்கம்)


இமையிரண்டும் படபடக்க
இரு விழிகள் துடிதுடிக்க
தொடுவதற்கே துணையிருக்க
தொட்டவுடனே சிலுசிலுக்கஆ...ஆ...ஆ...ஆஆஆஆஆ
(வெட்கம்)


பருவ நிலா அருகில் வர
பழம் நழுவி பாலில் விழ
உறக்கம் வந்தே விலகிச் செல்ல
தலைவன் வந்தான் உறவைச் சொல்லஆ...ஆ...ஆ...ஆஆஆஆஆ
(வெட்கம்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.