என் நெஞ்சில் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Dheena (2000) (தீனா)
Music
Yuvan Shankar Raja
Year
2000
Singers
Harish Raghavendra
Lyrics
Vaali
என் நெஞ்சில் mingle ஆனாளே
Twinkle ஸ்டாரை போலவே
எனக்கும் வாழ்க்கை fulfill ஆனதே
மன ventilator திறந்தாளே
கவலை புகையும் போகவே
Double-உம் இங்கு single ஆயாச்சே
ஒரு scanning செய்தாளே
தன் நினைவால் என் இதய பூவை
ஒரு meaning சொன்னாளே
அன்பாலே என் வாழ்க்கைக்குத் தான்

ல ல லை லை லை …

அந்த நிலவு மேடை ஏறி
நான் பாட்டு பாடுவேனே
விண்மீன்கள் தான் கண் சிமிட்டி கைகள் தட்டும்
வானவில்லும் எனக்கு ஏழு
வரவேற்பு வளையம் போடும்
பூ மேகங்கள் நான் பாட குஷி ஆகும்
முகிலின் இடி ஒளி வெடிச் சரம்
மின்னல் எடுக்குமே புகைப்படம்
வாழ்வில் சந்தோஷம் வந்து விட்டாலே
வானம் பூமி இங்கே

ல ல லை லை லை …

ஒரு மேட்டர் கேட்டதாலே
மனம் பாட்டும் பாடுதிங்கே
உடல் அலை மீது பந்தை போல் ஆட்டம் கொள்ளும்
சிறு ஈட்டி காட்டு விழியில்
உயிர் மாட்டிக் கொள்ளும் போது
தலை கீழாக எதையும் தான் பார்க்கச் சொல்லும்
one-way-யில் தனியாக இருந்தேனே
இனி run-way-யில் jet-ஆக பறப்பேனே
காலம் பூராவும் காதல் போராவும்
கூடி வாழும் அன்பே

ல ல லை லை லை …
என் நெஞ்சில் mingle ஆனாளே
Twinkle ஸ்டாரை போலவே
எனக்கும் வாழ்க்கை fulfill ஆனதே
மன ventilator திறந்தாளே
கவலை புகையும் போகவே
Double-உம் இங்கு single ஆயாச்சே
ஒரு scanning செய்தாளே
தன் நினைவால் என் இதய பூவை
ஒரு meaning சொன்னாளே
அன்பாலே என் வாழ்க்கைக்குத் தான்
ல ல லை லை லை …

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.