காதல் வெப்சைட் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Dheena (2000) (தீனா)
Music
Yuvan Shankar Raja
Year
2000
Singers
Harini, Shankar Mahadevan
Lyrics
Vaali
காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று
காதல் வைரஸ் வந்து
கம்பியூட்டர் போலே நானும்
கன்பியூஸ் ஆனேன் இன்று
ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன
சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக

செண்டிமீட்டர் தூதரும் இல்லை
நீ கேசட் தருவதற்கில்லை
நான் தோற்றேன் உன்னிடம் என்னை
ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி
நான் என்றும் உன் இடம் கைதி
நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி

அக்குபஞ்சர் நீடிலா
துர்கி சிக்கன் நூடலா
அன்பே ஆடை கொஞ்சம்
உந்தன் இடையிலா
டோனல்ட் டக்கின் ஜாதியா
டிஸ்னி டால்பின் ஜோடியா
அன்பே ஆடி செல்லும்
உந்தன் நாடியில்லா
ஓஹோ ஹோ ஹோ லா லா லா
ஓஹோ ஹோ ஹோ லா லா லா
காதல் வெப்சைட் ஒன்று…
காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று

ஹாட் பாக்ஸில் வைத்த பூ
உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளம் எங்கும் நீ நின்றெடுக்க
உன்னை உஷ்ணம் தாக்க கூடும்
கேளடா காதலா தனிமைதான் ட்ராக்குலா
மிஸ்ஸிப்பி மெல்ல அணைகளை தாண்டி
பஸிஃபிக்கில் வந்து விழிந்தது பார்
மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாற்றும்
சிரிப்பினில் புது சிம்ஃபனி கேட்கும்
நீ ஒரு சன் ஃப்ளவர் கவிதையில் உந்தன் அழகினை பாட
நான் ஒரு ஷேக்ஸ்பியர் ஓ…
என் அன்பே காதல் காதல்தான்
இவ்வுலகம் எழுந்து எடுத்தாலும்
லவ் செய்வோம் மீண்டும் மீண்டும் வா

இந்த சாக்ஸபோனை இரு கையில் ஏந்தி
பில் கிளிண்டன் போல வாசி
இவள் கண்ணி அல்ல ஒரு கணினி என்று
பில் கேட்ஸை போல நேசி
சொல்லடா மன்மதா வில்லன் நீ என்பதா
ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசரை போல
குளிர் தர ஒரு துணையுண்டு வா
விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே
விரைவினில் வந்து உதவிடுவேனே
சம்மரும் விண்டர் தான் இவளது விரல் பிடிக்கிறபோது
குவாட்டரும் லிக்கரா ஓ..
என் உயிரே இந்த நூற்றாண்டில்
ஓர் கவிஞன் எவனும் எழுதாத
லவ் போயம் நீயும் நானும்தான் ஓ..
இவ்வுலகம் எங்கு போனாலும்
ஓர் இளைஞன் இதயம் கொடி ஏத்தும்
லவ் லோகோ நீயும் நானும்தான் ஓ..

காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று
ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன
சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.