Valaiyosai Lyrics
வளையோசை பாடல் வரிகள்
Last Updated: May 04, 2026
Movie Name
Sathyaa (1988) (சத்யா)
Music
Ilaiyaraaja
Year
1988
Singers
S. P. Balasubrahmanyam, Lata Mangeshkar
Lyrics
Vaali
வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் அடிக்குது
வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் அடிக்குது
சில நேரம் சிலு சிலு சிலுவென பிறகுகள் துடிக்குது
நிலா கவிதை படிக்குது
வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் அடிக்குது
ஒரு நாளும் தொலை தூரம் நின்றால்
அந்த நன்னாளும் கூட தூரம்
என்னை சேராமல் கொண்டாடும் திருநாள்
நீ கொண்ட கூடல் கூட இன்பம் தந்த பூமாலை
மாலையில் காலை பூப்பூக்கும்
பொன்னல்லவோ கள்ளச் சிரிப்பல்லவோ
கண்மணி தூது விடு
இனிமையில் தோளைக் கொடு
வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளு குளு தென்றல் காற்றும் அடிக்குது
சில நேரம் சிலு சிலு சிலுவென பிறகுகள் துடிக்குது
நிலா கவிதை படிக்குது
உடலோடு பின்னிப் பின்னிக் கொண்டால்
இங்கு உள்ளாடத் தானே தாலாட்டு
சொன்னால் தான் சந்தோஷம் கூடும்
உன்னோடு வாழும் வாழ்வு என் தலைவிதி என்றாலும்
உன் உயிர் சொல்லித் தந்தான் தான்
தேனல்லவோ அள்ளித் தந்தான் தான்
சம்மதம் தந்து விடு
நிம்மதி கொண்டு விடு

Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
Kulu kulu thendral kaatrum adikkudhu
Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
Kulu kulu thendral kaatrum adikkudhu
Sila neram silu silu siluvena piragugal thudikkudhu
Nilaa kavidhai padikkudhu
Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
Kulu kulu thendral kaatrum adikkudhu
Oru naalum tholai dhooram nindraal
Andha nannallum kooda dhooram
Ennai seraamal kondaadum thirunaal
Nee konda koodal kooda inbam thandha poomaalai
Maalaiyil kaalai pooppookkum
Ponnallavo kalla chirippallavo
Kanmani thoodhu vidu
Inimaiyil thoolai kodu
Valaiyosai kala kala kalavena kavidhaigal padikkudhu
Kulu kulu thendral kaatrum adikkudhu
Sila neram silu silu siluvena piragugal thudikkudhu
Nilaa kavidhai padikkudhu
Udalodu pinni pinnikkondaal
Ingu ullaadathaaney thaalaattu
Sonnaalthaan sandhosham koodum
Unnodu vaazhum vaazhvu en thalaividhi endraalum
Un uyir solli thandhaan thaan
Thaenallavo alli thandhaan thaan
Sammadham thandhu vidu
Nimmadhi kondu vidu