ஏலே தமிழா பாடல் வரிகள்

Last Updated: May 04, 2026

Movie Name
Sathyaa (1988) (சத்யா)
Music
Ilaiyaraaja
Year
1988
Singers
T. Sunderrajan, Saibaba
Lyrics
Vaali
ஏலே தமிழா... ஏலே தமிழா...
ஏலே தமிழா... ஏலே தமிழா...

ஏலே தமிழா எழுந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
ஏலே தமிழா எழுந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்
காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும் ஹோய்

தீமை இங்கு தலையெடுக்க
விடலாமா விடலாமா?
தருமம் இங்கே கால் தடுக்கி
விழலாமா விழலாமா?
வாடா நாம தோள் கொடுப்போம்

ஏழை மனசு கோழை மனசு
அட இப்பவே கை கழுவி விடுவோம்
ஏக்கம் எதுக்கு அச்சம் எதுக்கு
அட இப்பவே கண் சிவக்க எழுவோம்
ஒத்த கையும் நமக்கொரு துணையாச்சு
மத்த கையும் அதனுடன் இணையாச்சு
எத்தனை கைகள் இணையும் தெரியுமா
மொத்தமாய் சேர்ந்து அடியும் விழுமா

காட்டருவி ஓட்டமிது
அடங்காது அடங்காது
வீரர்களின் கூட்டமிது
உறங்காது உறங்காது
வெற்றி இனி நம்ம பக்கம்

ஏலே தமிழா எழுந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
ஏலே தமிழா எழுந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்
காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும் ஹோய்


Eley Thamizha... Eley Thamizha...
Eley Thamizha... Eley Thamizha...

Yelae Tamilaa Ezhunthiridaa
Naan Thaan Sonnaa Nee Sindhidaa
Yelae Tamilaa Ezhunthiridaa
Naan Thaan Sonnaa Nee Sindhidaa
Kanjikku Thindaadinaa Kaaranam Kandaaaganum
Kaaranam Kandaanadhum Kariyam Senjaaganum Hoi

Theemai Ingu Thalaiedukka
Vidlaama Vidalaama?
Tharumam Ingae Kaal Thadukki
Vizhalaama Vizhalaama?
Vaada Naama Thozh Koduppom

Ezha Manasu Kozha Manasu
Ada Ippavae Kai Kazhuvi Viduvom
Yekkam Edhukku Acham Ethukku
Ada Ippavae Kann Sivakka Ezhuvom
Otha Kaiyum Namakkoru Thunaiyaachu
Matha Kaiyum Adhanudam Inaiyaachu
Ethanai Kaigal Inaiyum Theriyuma
Mothamai Serndhu Adiyum Vizhuma

Kaataruvi Ottamidhu
Adangadhu Adangaadhu
Veerargalin Kootamidhu
Urangaadhu Urangaadhu
Vetri Ini Namm Pakkam

Yelae Tamilaa Ezhunthiridaa
Naan Thaan Sonnaa Nee Sindhidaa
Yelae Tamilaa Ezhunthiridaa
Naan Thaan Sonnaa Nee Sindhidaa
Kanjikku Thindaadinaa Kaaranam Kandaaaganum
Kaaranam Kandaanadhum Kariyam Senjaaganum Hoi