Thappu Thanda Lyrics
தப்பு தண்டா பாடல் வரிகள்
Last Updated: Mar 21, 2023
Movie Name
Aadhalal Kadhal Seiveer (2013) (ஆதலால் காதல் செய்வீர்)
Music
Yuvan Shankar Raja
Year
2013
Singers
Bhavatharani, Javed Ali
Lyrics
Vaali
ஆ : தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டாப் போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை ...
ஹே.. ஹே... ஹே.... என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே…
பெ : தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டா போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை ...
ஆ : உதடு கேட்குது உனது மேனியில்
ஈர ஓவியம் தீட்ட
உதவக்கூடுமா இதயத்தேனியே சொல்…
பெ :உச்சித் தொடங்கி என் பாதம் வரையில்
உன் எச்சில் கவிதைகள் ஊர
எழுது காதலாய் எனக்கு சம்மதம் தான்…
ஆ : என் தோழியே… தோல்கள் இருக்கு நீ சாய
ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும்
வியர்வைப் பாய ஹோ…
ஆ : உனது நூலிழை எனது நூலகம்
எடுத்து வாசிப்பேன் அன்பே
தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ…
பெ :அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும்
புறத்தில் வைத்திடு அன்பே
எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே...
ஆ : நான் வாசிக்க நூறு இரவு போததாது
என் செய்வது மீண்டும் படிக்கத்தூண்டும்
மாது ஹோ… ஹோ… ஹோஹோ…
ஆ : என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே…
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டாப் போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை ...
ஹே.. ஹே... ஹே.... என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே…
பெ : தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டா போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை ...
ஆ : உதடு கேட்குது உனது மேனியில்
ஈர ஓவியம் தீட்ட
உதவக்கூடுமா இதயத்தேனியே சொல்…
பெ :உச்சித் தொடங்கி என் பாதம் வரையில்
உன் எச்சில் கவிதைகள் ஊர
எழுது காதலாய் எனக்கு சம்மதம் தான்…
ஆ : என் தோழியே… தோல்கள் இருக்கு நீ சாய
ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும்
வியர்வைப் பாய ஹோ…
ஆ : உனது நூலிழை எனது நூலகம்
எடுத்து வாசிப்பேன் அன்பே
தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ…
பெ :அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும்
புறத்தில் வைத்திடு அன்பே
எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே...
ஆ : நான் வாசிக்க நூறு இரவு போததாது
என் செய்வது மீண்டும் படிக்கத்தூண்டும்
மாது ஹோ… ஹோ… ஹோஹோ…
ஆ : என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே…
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.