கல்லூரி சாலை பாடல் வரிகள்

Movie Name
Kadhal Desam (1996) (காதல் தேசம்)
Music
A. R. Rahman
Year
1996
Singers
A. R. Rahman, Hariharan
Lyrics
Vaali
இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்
விலையற்ற செல்வம் பெண்

ஹேய், பசியை மறந்தோம் பெண்ணைக் கண்டு
கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு
கவிதை வரைந்தோம் பெண்ணைக் கண்டு - ஹோய்
க க க.... கல்லுரி சாலை
கல்லுரி சாலை
க க க கல்லுரி சாலை
கல்லுரி சாலை
க க க கல்லுரி சாலை... கல்லுரி சாலை..

உம்..ஹேய்..
உம்ம்ம்..
காலை முதல் மாலை வரை
சாலை எங்கும் காதல் மழை
காஷ்மீர் ரோஜா தோட்டம்
கேட்வாக் இங்கே காட்டும்
என்னாளும் பேஷன் ஷோ ?
கல்லுரி சாலை

யொ கல்லூரி சாலை
ஹொட்டெர் தன் அ சும்மெர் டய்
புச் ஸ்டொப்
டீ ஷொப்
இன் தெ மிட்ட்லெ ஒஃப் தெ நொன் ஸ்டொப்
குடிஎ
பீஉட்ய் அண்ட் அச் ஸ்வீட் அச் கண்ட்ய்
அம் மட்
அம் பட்
அம் அ ரொமியோ பப்ய்
இ லொவே யௌ லட்ய்
யௌ ஜுட்கெ ம்ய் மிண்ட்
இ அம் அ நெவெர் கொய்ன் வித் தெ
கிர்ல் யௌர் பீஉடிஃபுல்
ஜஸ்மினே
டைஸ்ய்
ரொஜ
சுன்ஷினே
ஃபொர்கெட் ெஸ் நொட் - கிர்ஸ்
சொ க்ரழ்ய்ஸ்

கண்கள் சிலிக்கான் க்ராபிக்ஸ்
கேர்ள்ஸ் வந்தாலே ஜாம் ஆகும் ட்ராபிக்ஸ்
V சேனல் சாய்ஸில் உன் டால்பி வாய்ஸில்
லைட்னிங் கண்ணங்கள் லேசர்
உந்தன் லவ் மேட்டர் சொல்லாது பேஜர்
நம் காதல் கம்ப்யூட்டர் நீதானே சாப்ட்வேர்

செல்லுலர் போனப் போல நீங்கள் இருந்தால்
பாக்கி பேன்ட் பாக்கெட் குள்ள நாங்கள் வைத்துக் கொள்வோம்
கான்டக்ட் லென்சை போல நீங்கள் இருந்தால்
கண்ணுக்குள் காம்பக்ட் ஆக நாங்கள் வைத்துக் கொள்வோம்
அழகான பெண் என்றும் ஒரு இன்ஸ்பிரேசன்
முன்னெரலாம் கண்டால் எங்கள் ஜெனரேஷன்
கல்லுரி சாலை எங்கும் காதல் தொழிற்சாலை தானே

டடிங்க் காஹ டைல்ய் கொல்லெகே
கடே'இனில் காதிருப்போம்
ஓக் என்றால் சன் ஃப்ரன்கிஸ்கொ டிஸ்கொ போய் வருவோம்
பச்சிங்க் கிர்ல்ச்
ரொக்க் என்றும்
ஆடியில்
கோண்டாடும் சாலை
இன்ப சாலை
எவெர்ய்டய்
லொவே சீசொன்
நெவ் ஃபஷியோன்
நாம் வாழும் டெசம்
காதல் டெசம் தான்

க க க கல்லுரி சாலை..
கல்லுரி சாலை...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.