உன்னால தூக்கம் கெட்டு போச்சு பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Adhu Oru Kana Kaalam (2005) (அது ஒரு கானாக்காலம்)
Music
Ilaiyaraaja
Year
2005
Singers
Malathi, Ranjith
Lyrics
Vaali
புடிச்சா கை குள்ள
சிக்காது சிக்காது கொடுத்தா
இதுக்கு இது பத்தாது
பத்தாது

என்னை வந்து
எக்கு தப்பா மடக்க
இருட்டிலே ஏதோ
ஒன்னு நடக்க

இத்தன நாளா
கட்டி வெச்சு காத்ததெல்லாம்
கெட்டு போச்சு சின்ன பையா
சின்ன பையா

உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம் கெட்டு
போச்சு
உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
காந்தம் ஏறி போச்சு

சின்ன பையா சின்ன
பையா நான் சொல்லி தந்தா
கத்துபியா கட்டி புடி சுட்டி
பையா சுட்டி பையா இது
ஒத்திகையா ஒத்திகையா
நான் கத்துகிட்ட வித்தைகளை
மெத்தையில கத்து கொள்ளு
கூத்து நடத்தலாம்

அட உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம் கெட்டு போச்சு
உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
காந்தம் ஏறி போச்சு

அள்ளி தின்ன
வா கிள்ளி தின்ன வா
ஆடையில் மூடும்
ஹல்வா

உச்சி பழமா
உதிர்ந்த பழமா யோசிச்சு
கவ்வு குவா

இருதலை கொல்லி
எறும்பா உள்ளுக்குள்ளே
தத்தளிச்சேன்
உச்சம் இல்ல சுத்த
இடம் உன்னை நம்பி
ஒப்படைச்சேன்

தீராத நதியில்
இறங்கிக்கோ தூங்காத
இரவு தெரிஞ்சுக்கோ
இன்னைக்கு ராத்திரி
நீ

உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம் கெட்டு போச்சு
உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
காந்தம் ஏறி போச்சு

கொம்பு முளைச்ச
கன்னுகுட்டி கட்டுகள்
அறுந்தது எப்போ
அடி கத்துக்குட்டி
நான் கன்னுக்குட்டி தான்
ஜல்லிக்கட்டு வந்தது
இப்போ

வெத்தல போல
இருக்குற வத்திகுச்சியா
எரியுற
எக்கு தப்பா மாட்டி
கிட்டேன் என்ன ஏன் மா
பிழியிற

தப்பாக
தொட்டு பாக்காதே
அப்பாவா
என்ன ஆக்காதே
யே நா நா நா
நா நா நா இன்னைக்கு
ராத்திரி உன்னால

அட உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம்
கெட்டு போச்சு
உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
காந்தம்
ஏறி போச்சு

சின்ன பையா சின்ன
பையா நான் சொல்லி தந்தா
கத்துபியா கட்டி புடி சுட்டி
பையா சுட்டி பையா இது
ஒத்திகையா ஒத்திகையா

நீ கத்துகிட்ட
வித்தைகளை மெத்தையில
சொல்லி கொடு கூத்து
நடத்தலாம்

அட உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம் கெட்டு
போச்சு
உன் கண்ணால
காந்தம் ஏறி போச்சு
காந்தம் ஏறி
போச்சு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.