கிளி தட்டு அழகான பாடல் வரிகள்

Movie Name
Adhu Oru Kana Kaalam (2005) (அது ஒரு கானாக்காலம்)
Music
Ilaiyaraaja
Year
2005
Singers
Bhavatharani
Lyrics
Vaali
கிளி தட்டு
கிளி தட்டு அழகான
விளையாட்டு ஆட இளம்
சிட்டு இளம் சிட்டு இலை
தொட்டு உன்னை தொட்டு
பாட

முற்றத்திலே
பந்தல் இட முத்து
எடுப்போம் வட்ட நிலா
கையில் எடு தொட்டு
அடிப்போம் வா வா

கிளி தட்டு
கிளி தட்டு அழகான
விளையாட்டு ஆட
ம்ம்ம்ம் ம்ம்ம் இளம்
சிட்டு இளம் சிட்டு இலை
தொட்டு உன்னை தொட்டு
பாட ம்ம்ம்ம் ம்ம்ம்

நேற்று விழுந்த
மலையில் இழந்த சிறிய
தளிர்கள் தலையை ஆட்டுதே
மேற்கில் பொழுது சாய நீல
வானில் மீன்கள் கண்ண
சிமிட்டுதே

மலர்கள் நடக்கும்
வாசம் என்னும் கால்களால்
மனமும் பறக்கும் எண்ணம்
என்னும் ரேகைகளால் என்ன
என்னவோ அற்புதங்கள் தினமும்
நமக்கு ஒரு திருவிழா

சிறு குட்டி
சிறு குட்டி மான்குட்டி
மயிலோடு கூட்டு பனி
கட்டி பனி கட்டி மனசெல்லாம்
மகிழம்பூ பட்டு

நிலா கடல்
ஓரத்திலே தேனங்கள்
துள்ள காற்று வந்து
பூங்கொடியின் கையை
குலுக்க ஆஆ

சிறு குட்டி
சிறு குட்டி மான்குட்டி
மயிலோடு கூட்டு
ம்ம்ம்ம் ம்ம்ம் பனி
கட்டி பனி கட்டி மனசெல்லாம்
மகிழம்பூ பட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்

தெரிந்த வானின்
வழியாய் பறந்து போகும்
கிளியே சிறகை எனக்கு
தா பறந்த பாதை காட்டு
பார்க்க வேணும் நானும்
பறக்க சொல்லி தா

குயிலை கிளியை
கூண்டை விட்டு வெளியிலே
இனிதாய் பறப்போம் மேகம்
செல்லும் வழியிலே சின்னஞ்சிறு
பொன்மனது இளமை கால திருவிழா

சிறு குட்டி
சிறு குட்டி மான்குட்டி
மயிலோடு கூட்டு
ம்ம்ம்ம் ம்ம்ம் பனி
கட்டி பனி கட்டி மனசெல்லாம்
மகிழம்பூ பட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்

நிலா கடல்
ஓரத்திலே தேனங்கள்
துள்ள காற்று வந்து
பூங்கொடியின் கையை
குலுக்க ஆஆ

சிறு குட்டி
சிறு குட்டி மான்குட்டி
மயிலோடு கூட்டு
ம்ம்ம்ம் ம்ம்ம் பனி
கட்டி பனி கட்டி மனசெல்லாம்
மகிழம்பூ பட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.