அந்த நாள் ஞாபகம் பாடல் வரிகள்

Movie Name
Adhu Oru Kana Kaalam (2005) (அது ஒரு கானாக்காலம்)
Music
Ilaiyaraaja
Year
2005
Singers
Shreya Ghoshal, Vijay Yesudas
Lyrics
Vaali
அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே (2)

தினமும் ஓர்
கோலம் இளமை திரு
விழா காலம் வழி
பிறந்ததே வா வா
பிரிய சஹி

அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே

ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ

அலையலையாய்
தினம் தினம் வரும் கனவுகளில்
ரதி ஒருத்தி அருகினில் வர
கண் விழித்தேன் நானே

தொடரட்டுமே
நிஜமென அந்த கனவுகளே
வளரட்டுமே சிறு பிறை
அது காதலிலாக

வருகிறாள் வருகிறாள்
வானில் தேவதை தேவதை
ஓஹோ வருகிறாள் வருகிறாள்
வானில் தேவதை தேவதை
நம்மை வாழ்த்தவே

அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே

தினமும் ஓர்
கோலம் இளமை திரு
விழா காலம் வழி
பிறந்ததே வா வா
பிரிய சஹி

அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே

எங்கிருந்தாய்
இது வரை என்னை
தவிக்க விட்டு எதற்கு
வந்தாய் தவித்திடும்
துயர் துடைக்கவந்தாயோ

நடப்பதெல்லாம்
எழுதிய படி நடக்கிறதோ
இருவருக்கும் பொருந்திடும்படி
எழுதியதாரோ

கேட்குதே கேட்குதே
கோவில் பொன் மணி ஓசைகள்
ஓஹோ கேட்குதே
கேட்குதே கோவில் பொன்
மணி ஓசைகள் நம்மை
வாழ்த்தவே

அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே

அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே

தினமும் ஓர்
கோலம் இளமை திரு
விழா காலம் வழி
பிறந்ததே வா வா
பிரிய சஹி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.