என் ஜோடி நீ மாமா பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Poo Mazhai Pozhiyuthu (1987) (பூமழை பொழியுது)
Music
R. D. Burman
Year
1987
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali

பெண் : ஹாஹ்..ஏ மாமா ஏ மாமா
என் ஜோடி நீ மாமா வா மாமா வா மாமா
ஊர்கோலம் போலாமா வாய்யா
மேலும் கீழும் தாளம் போட
வாடைக்காத்து சூடேத்த... சூடேத்த
ஹாஹாஹ்... ஹாஹாஹ்...

ஆண் : ஒஹொஹ் யம்மம்மா யம்மம்மா
என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா
கல்யாண பெண்ணம்மா வாம்மா.....
மேலும் கீழும் தாளம் போட
வாடைக்காத்து சூடேத்த... சூடேத்த
ஹாஹாஹ்.....லாலாலா.....

பெண் : யாரோடும் நான் பேச மாட்டேனே
நீ பாடும் பாட்டைத்தான் கேட்டேனே
கண்ணாலே பூமாலை போட்டேனே
ஆண் : சிங்கப்பூர் காணாத சீமாட்டி
நீதானே நான் கொஞ்சும் பெண்டாட்டி
கொண்டாட கூடாதோ பூச்சூட்டி

பெண் : நேரம் பார்த்து ஓரம் பார்த்து
ஆசை முத்தம் நீ போட நான் போட
ஹாஹாஹ்... ஹாஹாஹ்...

ஆண் : யம்மம்மா யம்மம்மா
என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா
கல்யாண பெண்ணம்மா வாம்மா.....
மேலும் கீழும் தாளம் போட
வாடைக்காத்து சூடேத்த... சூடேத்த
ஹாஹாஹ்.....ஒஹொஹ்ஹொ....

ஆண் : பூவாகி பிஞ்சாகி காயாச்சு
பொல்லாத காதல்தான் நோயாச்சு
நெஞ்சுக்குள் ஏதேதோ ஆயாச்சு தரரதரரா..
பெண் : உன்னாலே ஆசைகள் உண்டாச்சு
ஒண்ணோடு ஒண்ணாகி ரெண்டாச்சு
காணாத ஆனந்தம் கண்டாச்சு
ஆண் : வாம்மா வாம்மா மடிமேல் வாம்மா
நான்தான் உன்ன தாலாட்ட தாலாட்ட
லலலல.....லாலலலாலா....

ஆண் : யம்மம்மா யம்மம்மா
என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா
கல்யாண பெண்ணம்மா வாம்மா.....
மேலும் கீழும் தாளம் போட
வாடைக்காத்து சூடேத்த... சூடேத்த
ஹாஹாஹ்.....ஹாஹாஹ்.......

பெண் : ஏ மாமா ஏ மாமா
என் ஜோடி நீ மாமா வா மாமா வா மாமா
ஊர்கோலம் போலாமா வாய்யா
மேலும் கீழும் தாளம் போட
வாடைக்காத்து சூடேத்த... சூடேத்த
ஹாஹாஹ்... ஹாஹாஹ்...லாலாலா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.