Kadhu Koduthu Ketten Lyrics
காது கொடுத்து கேட்டேன் பாடல் வரிகள்
Last Updated: Jun 04, 2023
Movie Name
Manaivi Oru Manthiri (1988) (மனைவி ஒரு மந்திரி)
Music
Shankar-Ganesh
Year
1988
Singers
Vivek Sarathy, Sakthi Shanmugam, Dr. S. G. Sagari, Ranjani, K. Prabhakaran, Kalyani, Bharathy
Lyrics
Vaali
காது கொடுத்து கேட்டேன் ஆஹா
குவா குவா சத்தம்
இனி உயிலில் உள்ள சொத்தெல்லாம்
நம்ம பயலுக்குத்தான் மொத்தம் ( 2 )
ம்ம்ம்ம்...வளர்ந்தும் வளராத பாதி வயிறோடு
வளரும் இளம் பிள்ளையே
நீ வெளியில் வாராமல் வயிற்றில் இருந்தாலே
சொத்து நமக்கில்லையே ( 2 )
ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா
கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா
சொத்து வந்தா புத்திரனை செஞ்சிடுவேன் தாஜா
அவன் போட்டிருக்கும் டிராயருக்கு நானெடுப்பேன் காஜா
ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா
கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா
நான் நன்றி சொல்வேன் என் மாமனுக்கு
நல்ல பிள்ளை வரம் ஒன்று தந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
பிள்ளை மெல்ல மெல்ல துள்ளிக் குதிப்பதென்ன
அது நஞ்சை புஞ்சை என்று
சொத்து சுகங்களை அள்ள துடிப்பதென்ன
ஆஹா...ஹாஹ்.....ஆஹாஹ்....ஆஆஹா..
சொத்தை நம்பி நான் சுமந்தேன்
பிள்ளையோ பிள்ளை இதை
நீங்க யாரும் அடிக்கலாமோ
கொள்ளையோ கொள்ளை ( 2 )
செண்பகமே செண்பகமே
சாம்பல் தின்னும் தாய்க்குலமே
சீக்கிரமே சீமந்தமே பிள்ளைகளே நம் செல்வமே
செண்பகமே செண்பகமே சாம்பல் தின்னும் தாய்க்குலமே
உனக்கொரு மகன் பிறப்பான் கண்ணை
பத்தாம் மாசம்தான் திறப்பான்
பணப் பித்து பிடித்த மனிதர்களை
அவன் பிஞ்சி கால்களால் உதைப்பான் ( 2 )
வாடி என் கப்பக்கெழங்கே உன்
தொப்பக்குள்ள வந்திடுச்சு
தேடும் என் செல்லக் குழந்தை ( 2 )
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன்
குழந்தையைத்தான் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இங்கு
அனைவருக்கும் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன்
குழந்தையைத்தான் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இங்கு
அனைவருக்கும் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இங்கு
அனைவருக்கும் கொடுத்தான்....
குவா குவா சத்தம்
இனி உயிலில் உள்ள சொத்தெல்லாம்
நம்ம பயலுக்குத்தான் மொத்தம் ( 2 )
ம்ம்ம்ம்...வளர்ந்தும் வளராத பாதி வயிறோடு
வளரும் இளம் பிள்ளையே
நீ வெளியில் வாராமல் வயிற்றில் இருந்தாலே
சொத்து நமக்கில்லையே ( 2 )
ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா
கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா
சொத்து வந்தா புத்திரனை செஞ்சிடுவேன் தாஜா
அவன் போட்டிருக்கும் டிராயருக்கு நானெடுப்பேன் காஜா
ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா
கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா
நான் நன்றி சொல்வேன் என் மாமனுக்கு
நல்ல பிள்ளை வரம் ஒன்று தந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
பிள்ளை மெல்ல மெல்ல துள்ளிக் குதிப்பதென்ன
அது நஞ்சை புஞ்சை என்று
சொத்து சுகங்களை அள்ள துடிப்பதென்ன
ஆஹா...ஹாஹ்.....ஆஹாஹ்....ஆஆஹா..
சொத்தை நம்பி நான் சுமந்தேன்
பிள்ளையோ பிள்ளை இதை
நீங்க யாரும் அடிக்கலாமோ
கொள்ளையோ கொள்ளை ( 2 )
செண்பகமே செண்பகமே
சாம்பல் தின்னும் தாய்க்குலமே
சீக்கிரமே சீமந்தமே பிள்ளைகளே நம் செல்வமே
செண்பகமே செண்பகமே சாம்பல் தின்னும் தாய்க்குலமே
உனக்கொரு மகன் பிறப்பான் கண்ணை
பத்தாம் மாசம்தான் திறப்பான்
பணப் பித்து பிடித்த மனிதர்களை
அவன் பிஞ்சி கால்களால் உதைப்பான் ( 2 )
வாடி என் கப்பக்கெழங்கே உன்
தொப்பக்குள்ள வந்திடுச்சு
தேடும் என் செல்லக் குழந்தை ( 2 )
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன்
குழந்தையைத்தான் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இங்கு
அனைவருக்கும் கொடுத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன்
குழந்தையைத்தான் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இங்கு
அனைவருக்கும் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இங்கு
அனைவருக்கும் கொடுத்தான்....
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.