Malaiyoram Female Lyrics
மலையோரம் வீசும் காற்று பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Paadu Nilaave (1987) (பாடு நிலாவே)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
K. S. Chithra
Lyrics
Vaali
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா
கண்மூடி தூங்கிடாம.......
என் பாட்டக் கேக்க வேணும்
என் பாட்டு ராசா உந்தன்
நோயைத்தான் தீர்க்க வேணும்
உன் மேலே பாசம் வச்ச
பொண்ணு நானய்யா.........
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா
மலையோரம் வீசும் காற்று
மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா