Malaiyoram Veesum Kaathu Lyrics
மலை ஓரம் வீசும் காற்று பாடல் வரிகள்
Last Updated: Jul 17, 2026
Movie Name
Paadu Nilaave (1987) (பாடு நிலாவே)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
மலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா,,
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா,
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா
மலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
வான் பரந்த தென் சிட்டு நான் புடிக்க வாராத
கள்ளிருக்கும் ரோசாபு கை கை கலக்க கூடாதா
ராபோது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேன் முள் மீது தூங்கினேனே
இல்லாதா பாரம் எல்லாம் நெஞ்சோடு தான்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்
மலை ஓரம் வீசும் காற்று மனதோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
குத்தாலத்து தென் அருவி சிதாட நான் கட்டான
சிதாட தான் கட்டி இள கையில் வந்து கிட்டானா
ஆத்தோரம் நான பூங்காத்த்தோடு நானா
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க
பொல்லாத பாவம் இந்த ஜீவன் தான்