Kokkarako Koovura Lyrics
கொக்கரககொக்கோ பாடல் வரிகள்
Last Updated: Jun 04, 2023
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ
கொக்கரககொக்கோ கொக்கரககொக்கோ
கொக்கரககொக்கோ கொக்கரககொக்கோ
கூவுற சேவலுக்கு ஒரு சக்கரக்கட்டியா
சோடியும் சேர்ந்திருக்கு........
அக்கரை அக்கரை அக்கரையில்
நிக்கிற நிக்கிற பூவெடுத்து
வைக்குது வைக்குது கொண்டையிலே
கூடுற வேளையிலே........அடிக்கடி (கொக்கரக)
ஆசையும் ஒட்டி உறவாடுது
போதையும் உச்சி வரை ஏறுது
ஆசையும் மெல்ல மெல்ல கூடுது
ஊஞ்சலில் உள்ளம் விளையாடுது
எண்ணம் பிறக்குதடி உன்னை எடுத்து
இந்த மடியினில் தாலாட்ட...ஆ.....ஆ.....ஆ......ஆ....
தொட்டதும் பட்டதும் துள்ளி துள்ளி
நாட்டியம் ஆடுதைய்யா
தென்னையில் தொங்குற செவ்விளனி
தென்றலை தேடுதடி
கன்னம் சிவக்க கிள்ளி எடுக்க
இன்னும் இருக்க என்னத்தை சொல்ல (கொக்கரக)
வாலிபம் கட்டுக்கடங்காதது
மேனியில் கண்டபடி சீண்டுது
ராத்திரி பட்டப் பகலானது
பார்த்திட வெட்ட வெளியானது
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.