ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி பாடல் வரிகள்

Movie Name
Athaimadi Methaiadi (1989) (அத்தைமடி மெத்தைமடி)
Music
S. R. Vasu
Year
1989
Singers
S. P. Balasubramaniam, K. S. Chitra
Lyrics
Vaali
ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி
ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண் : செம்மண்ணிலே தண்ணீரென
ஒன்றாக நாமானோம்
பெண் : சொந்தங்களும் பந்தங்களும்
என்றென்றும் நாம் காண்போம்
ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண் : வா வா எதுவரை வானம் அதுவரை போவோம்
பெண் : போ போ அழகிய சொர்க்கம் நேரில் காணலாம்
ஆண் : வா வா கடல் அலை மேலே தழுவுது பூங்காற்று
பெண் : போ போ தழுவிய காற்றின் ராகம் கேட்கலாம்

ஆண் : ஓடம் ஓடலாம் ஊர்வலம் போகலாம்
பெண் : நாமும் நாளெல்லாம் மோகனம் பாடலாம்
ஆண் : ஹே ஹே ஹே ஹே
பெண் : ஓஹோ ஓஹோ ஹோ...

ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண் : நாளும் புதியது இந்த காதலின் சங்கீதம்
பெண் : நாமும் புதியவர் தானே நாளும் நாளுமே
ஆண் : நாளும் இனியது காதல் இளமையின் சந்தோஷம்
பெண் : காலம் மாறிடும் போதும் காதல் வாழுமே

ஆண் : வீசும் காற்றிலும் பாட்டிலும் நாங்களே
பெண் : ஓடும் ஆற்றிலும் நீரிலும் நாங்களே
ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ...
பெண் : ஆஆஆஹாஹ் ஆஆஹாஹ்...

ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி
ஆண் : செம்மண்ணிலே தண்ணீரென
ஒன்றாக நாமானோம்
பெண் : சொந்தங்களும் பந்தங்களும்
என்றென்றும் நாம் காண்போம்

ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.