எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் பாடல் வரிகள்

Movie Name
Aadi Viratham (1991) (ஆடி விரதம்)
Music
A. L. Vijay, Shankar-Ganesh
Year
1991
Singers
M. S. Rajeswari, K. S. Chitra
Lyrics
Vaali
எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி
பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி
எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி
பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி
ரெக்கை ரெண்டு மொளச்சதாலே
உங்கிட்ட உள்ளது எங்கிட்டே வந்ததடி

சரிகம பபதமம பதநிசதநிக
தநிசமம பதநிகக கமப தநிசநி
நிசாச நிஸா தநிததநித பதநிசநி தம
மதகம கமசக சரிகமதநிச மதம சரிகஸா

மின்சார விளக்கப் போல
நிலவை அணைக்க முடியுமா
தண்ணீரில் முழுகினாலும்
தலையின் எழுத்து அழியுமா

என் பாட்டில் இருக்கும் கருத்து
எல்லார்க்கும் தெரிந்த கதைதான்
உன் வீட்டில் வளரும் குருத்து
அம்மாடி எனது விதைதான்
எடத்தை நீ மாத்தினா தொடரும்
நிழலை தடுக்க முடியுமா

எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி
பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி
ரெக்கை ரெண்டு மொளச்சதாலே
வாசலைத் தாண்டவே நாளொன்று பார்க்குதடி

அன்னாடம் புதுசு போல மாற்றுவேனே சட்டதான்
எந்நாளும் புடிச்ச சோறு கறந்த பாலு முட்டதான்
எங்கேயும் நெளிஞ்சு நெளிஞ்சு
வில்லாட்டம் வளைஞ்சு வளைஞ்சு
எப்போதும் தவழ்ந்து இருப்பேன்
தொட்டாக்க படமும் எடுப்பேன்
மாளிகை புடிக்கல எனக்கு வேணும் மண்ணு வீடுதான்

சரிகம பபதமம பதநிசதநிக
தநிசமம பதநிகக கமப தநிசநி
நிசாச நிஸா தநிததநித பதநிசநி தம
மதகம கமசக சரிகமதநிச மதம சரிகஸா

எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி
பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி
ரெக்கை ரெண்டு மொளச்சதாலே
வாசலைத் தாண்டவே நாளொன்று பார்க்குதடி

எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி
பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.