அறுபது ஆயிடுச்சு மணி பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Mounam Pesiyadhe (2002) (மெளனம் பேசியதே)
Music
Yuvan Shankar Raja
Year
2002
Singers
Malgudi Subha, Manickka Vinayagam
Lyrics
Vaali
அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்
இது வேலைன்டின் திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான்
நாம்ம எந்நாளும் லவ்பேட்ஸ் சு தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

என் கண்ணான குமரி உண் ஆட்டம் அழகி
நாடெங்கும் பார்த்தேன் கிடையாது
அட என் ஆசை குமரா அன்பான தோழா
நம்மோட உறவு உடையாது
அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது
அது ராங்காக என்றும் போகாதது
நாம் கூத்தாடவும் கை கோர்த்தாடவும்
மனம் காத்தாடி போல் ஆடுதே

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்

உன் உள்ளத்தில் ஒருத்தி வைக்கின்ற ஒரு தீ
ஓயாமல் எறிஞ்சால் காதல்தான்
அவள கல்யாணம் முடிச்சு கை ரெண்ட புடிச்சு
கொண்டாடும் சுகமும் காதல்தான்
இனி எல்லோரும் காதல் செய்யுங்கடா
அத வாடாமல் வாழ வையுங்கடா
இங்கு வாழும்வரை மண்ணில் வீழும்வரை
அத காப்பாத்த முடிஞ்சா காதலி……

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்
இது வேலைன்டின் திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான்
நாம்ம எந்நாளும் லவ்பேட்ஸ் சு தான்
வா தலைவா கும்மாளம் அடிப்போமே

அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு
ஆனாலும் லவ் ஜோடி தான்
இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே
நம்மோட லவ் ஸ்டோரி தான்.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.