Song lyrics

Vadakkile Irukkudhu Lyrics

வடக்கிலே இருக்குது திருப்பதி பாடல் வரிகள்

Last updated Jul 13, 2026

Music
A. L. Vijay, Shankar-Ganesh
Year
1991
Singers
K. S. Chitra, Manorama
Lyricist
Vaali
Vadakkile Irukkudhu

Lyrics

Vadakkile Irukkudhu Lyrics

வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்

நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான்
அங்கே கெடச்சது முத்துச்சரந்தான்
இந்த முத்துச் சரம்தான்
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்

உப்புக் கண்டம் சுறாப் புட்டு
கருவாடு நெத்திலிக் கருவாடு
அம்மாயிக்கு ஆக்கி வச்சேன்
நீ சூடு இக்கட நீ சூடு

பத்தாட்டி படைக்கிறேன் வெள்ளாட்டு ஈரல்தான்
அத்தோடு கொடுக்கிறேன் வான்கோழி வறுவல்தான்
தின்ன சோறு செரிக்கத்தான் வாங்கித் தரேன் சோடாத்தான்
போட்டுக்கத்தான் கொடுக்கிறேன் ஜர்தா வெச்ச பீடாதான்

வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான்
அங்கே கெடச்சது முத்துச்சரந்தான்
இந்த முத்துச் சரம்தான்

வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்

தெலுங்கு தேசம் தேடி வந்த நாகம்மா மதராஸ் நாகம்மா
நீக்கு ஏமி காவலான்னு செப்பம்மா அழுதா தப்பம்மா
பொன்மேனி அழகுலே நீதானே ஜெயப்ரதா
பூவான சிரிப்புலே நீதானே ஜெயசுதா
விஜயசாந்தி போலதான் வீரமுள்ள பொண்ணுதான்
பானுப்ரியா போலதான் பளபளக்கும் கண்ணுதான்

வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான்
அங்கே கெடச்சது முத்துச்சரந்தான்
இந்த முத்துச் சரம்தான்

ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people