மை நேம் இஸ் ஆஷா பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Poo Mazhai Pozhiyuthu (1987) (பூமழை பொழியுது)
Music
R. D. Burman
Year
1987
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
பெண் : மை நேம் இஸ் ஆஷா
பாட்டுக்கள் கேளு புதுசா
கைத்தாளம் நீ போடு பேஷா
என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு

 

ஆண் : ஹேய்...ஓ பேபி ஆஷா
பாட்டுக்கள் கேளு புதுசா
கைத்தாளம் நீ போடு பேஷா
என் மியூசிக் ஓர் மேஜிக்
என் கீதம் தேன் எந்நாளும்
ததததத தரத்தாரா....

பெண் : ப..ப..பா..பா..ப..ப ப ப பா
ஆண் : ல..ல..லா..லா.. ர ர ராரரா
பெண் : வானம் பூமி வாழ்த்துப் பாடும்
வசந்த காலம் இது இளமைக் கோலம்
ஆண் : ஓஹோ ஹோ..ஹோ..ஹோ
சோலைப்பூக்கள் நடனமாடும்
மாலை வேளை ஒரு மயக்கமாகும்

ஆண் : ஓ பேபி ஆஷா
பாட்டுக்கள் கேளு புதுசா
கைத்தாளம் நீ போடு பேஷா
என் மியூசிக் ஓர் மேஜிக்
என் கீதம் தேன் எந்நாளும்...
நனனனனனா......

ஆண் : வாழலாம் வா...நூறு ஆண்டு
வாலிபம் தான்....இங்கு நிலைக்குதின்று
பெண் : எங்கும் ஓடும்... தென்றல் நானே...
பொங்கிப் பாயும்... புது கங்கை தானே...

பெண் : மை நேம் இஸ் ஆஷா
பாட்டுக்கள் கேளு புதுசா
கைத்தாளம் நீ போடு பேஷா...
என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு.....

பெண் : ஹேய்..காவலில்லை கவலையில்லை
உலகம் யாவும் இனி எனது எல்லை..
ஆண் : தரரதிதிதாரா பறவை போல பறந்து செல்லும்..
இளைய நெஞ்சம் புதுக் கவிதை சொல்லும்..

ஆண் : ஓ பேபி ஆஷா...
பாட்டுக்கள் கேளு புதுசா..
கைத்தாளம் நீ போடு பேஷா..
என் மியூசிக் ஓர் மேஜிக்
என் கீதம் தேன் எந்நாளும்

பெண் : லாலாலாலால
மை நேம் இஸ் ஆஷா
பாட்டுக்கள் கேளு புதுசா
கைத்தாளம் நீ போடு பேஷா
என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.