அக்கடான்னு பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Indian (1996) (இந்தியன்)
Music
A. R. Rahman
Year
1996
Singers
Swarnalatha
Lyrics
Vaali
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா
மேடை ஏறிடும் பெண் தானே  நாட்டில் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண்தானே  யார்க்கும் டெம்ப்டேஷன்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா

திரும்பிய திசையில  எங்கேயும் கிளாமர் தான்
அரும்பிய வயசுல  எங்கேயும் ஹியுமர் தான்
நான் கேட்ட ஜோக்குகள சென்சாரும் கேட்டதில்ல
நான் போட்ட டிரெஸ்ஸுகள பிலிம் ஸ்டாரும் போட்டதில்ல
மடிசாரும் சுடிதாரும்  போயாச்சே
ஹாலிவுட்டும் பாலிவுட்டும்  போயே போச்சே
அத்தபோட்டு இத்தபோட்டு  ஓஞ்சாச்சே
ஆகமொத்தம் பஞ்சகச்சம்  ஒன்சே போச்சே
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா

இடுப்பில டயர் இல்ல சின்ன இடை நூடுல் தான்
நெஞ்சையே பஞ்சராய் செய்யும் விழி நீடில் தான்
இது போன்ற செய்திகள பி-பி-சி சொன்னதில்ல
என் போன்ற அழகிகள எம் டிவி பார்த்ததில்ல
முக்கி முக்கி முத்தெடுத்தேன்  முக்காலா
முட்டு மூல முடுக்கெல்லாம்  முக்காபுல்லா
சொன்னதுல குத்தமுண்டா  கோபாலா
குத்தமுன்னா ஊத்தி தாரேன்  கோக-கோலா
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா  தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா  தடா உனக்கு தடா
மேடை ஏறிடும் பெண் தானே  நாட்டில் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண்தானே  யார்க்கும் டெம்ப்டேஷன்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.