தாக்குதே கண் தாக்குதே பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Baana Kaathadi (2010) (பாணா காத்தாடி)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Vaali
தாக்குதே
கண் தாக்குதே
கண் பூக்குதே
பூ பூத்ததே
பூத்ததை
தான் பார்த்ததே
பூங்காத்ததை
கை கோர்த்ததே
கோர்த்ததை
பூ ஏர்த்ததே
தன் வார்த்தையில்
தேன் வார்த்ததே
வார்த்தையில் தான்
பார்வையில் தான்
வாய்க்கலாம்
ஓர் வாழ்க்கையே
யாரோடும் யார் என்று
யார் தான் சொல்வாரோ

தாக்குதே
கண் தாக்குதே
கண் பூக்குதே
பூ பூத்ததே
பூத்ததை
தான் பார்த்ததே
பூங்காத்ததை
கை கோர்த்ததே

பார்த்த பொழுதே பூசல் தான்
போக போக ஏசல் தான்
பூசல் தீர்ந்து
ஏசல் தீர்ந்து
இன்று ஹேப்பி..
வேட்டை மொழி தான் ஆண் மொழி
கோட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுக்கொன்று
வொர்க் அவுட் ஆச்சே
நல்ல கெமிஸ்டிரி
வங்கக் கடலின் ஓரத்தில்
வெயில் தாழ்ந்த நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே
ஏதோ ஏதோ தான்

தாக்குதே
கண் தாக்குதே
கண் பூக்குதே
பூ பூத்ததே
பூத்ததை
தான் பார்த்ததே
பூங்காத்ததை
கை கோர்த்ததே

செல்லில் தினமும் சேட்டிங்க் தான்
காபி ஷாபில் மீட்டிங்க் தான்
ஆன போதும் ஆசை நெஞ்சில்
பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்
பற்றிக்காமல் நிற்கும் நான்
பூமியின் மேல்
இவர் கரை போல்
பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம்
தீண்டும் பொழுதும்
தூய்மை காக்கும்
தோழமைக்கு சாட்சியே
வானம் பூமி தான்

தாக்குதே
கண் தாக்குதே
கண் பூக்குதே
பூ பூத்ததே
பூத்ததை
தான் பார்த்ததே
பூங்காத்ததை
கை கோர்த்ததே
கோர்த்ததை
பூ ஏர்த்ததே
தன் வார்த்தையில்
தேன் வார்த்ததே
வார்த்தையில் தான்
பார்வையில் தான்
வாய்க்கலாம்
ஓர் வாழ்க்கையே
யாரோடும் யார் என்று
யார் தான் சொல்வாரோ

தாக்குதே
கண் தாக்குதே
கண் பூக்குதே
பூ பூத்ததே
பூத்ததை
தான் பார்த்ததே
பூங்க்காத்ததை
கை கோர்த்ததே 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.