சோனப்பரியா சோனப்பரியா பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Mariyaan (2012) (மரியான்)
Music
A. R. Rahman
Year
2012
Singers
Haricharan, Vaali
Lyrics
Vaali
ஆ: ஓயே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுகும் கை ஓயல

ஓயே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுகும் கை ஓயல
ஓயே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும் படி சிரிச்ச சொன்னபரியா

சொன்னபரியா... சொன்னபரியா...
சொன்னபரியா... நீ தானா வாரியா...
சொன்னபரியா... சொன்னபரியா...
சொன்னபரியா... தானா வாரியா...

ஓயே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுகும் கை ஓயல
ஓயே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும் படி சிரிச்ச சொன்னபரியா

பத்து காலு நண்டு பாத்தது சொன்னபரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போய் ஒத்த காலில் நிக்குதடி
முத்து குளிக்கும் பீட்டர் ஹா சொன்னபரியா
அவன் காஞ்சி கருவாடா போய் குவாடர் ல முங்கிடானே

அந்தரியே சுந்தரியே சொன்னபரியா
மந்திரியே முந்திரியே சொன்னபரியா
அந்தமெல்லாம் சிந்தரியே சொன்னபரியா
(சொன்னபரியா)

ஓயாலா... சொன்னபரியாயோ
ஓயாலா... சொன்னபரியாயோ
ஓயாலா... ஹ ஹ ஹ ஓ
ஓயாலா... எ எ எ எ எ

பெ: கண்ணுல கப்பலா... ஓயாலா...
நெஞ்சுல விக்கலா... ஓயாலா...
கையுல நிக்கலா... ஓயாலா...
நாடையில நக்கலா... ஓயாலா...

ஓயாலா... ஹ ஹ ஹ ஓ
ஓயாலா... எ எ எ எ எ

சிப்பிக்குள்ள முத்து
கப்பில மிக்கம்
மச்சான் தந்த முத்தம்
மெத்தம் மெத்தம் எனக்கு

சிக்கி சிக்கி ஹா ஹா
மத்தி சிச்கிச்சா
நெஞ்சில் விக்கிச்சா
மச்சான் வச்ச மச்சம்

ஆ: ஒத்த மரமா எத்தன காலம் சொன்னபரியா
கடலுல போன கட்டு மரமெல்லாம் கரைதான் ஏரிரிச்சா ஆமா
அத்த மவனு மாம மவனு சொன்னபரியா
இவன போல கடலின் ஆலம் ஏவனும் கண்டதில தானே

நெஞ்சுக்குள்ள நிக்குரியே சொன்னபரியா
மீனு முள்ளு சிக்குரியே சொன்னபரியா
கெஞ்சும்படி வைக்குரியே சொன்னபரியா
(சொன்னபரியா)

ஓயே ஓயல எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுகும் கை ஓயல
ஓயே ஓயல எங்க வலை காயல
நீ சொக்கும் படி சிரிச்ச சொன்னபரியா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.