உன் பார்வையில் பாடல் வரிகள்

Movie Name
Ethir Neechal (2012) (எதிர் நீச்சல்)
Music
Anirudh Ravichander
Year
2012
Singers
Anirudh, Vivek Siva
Lyrics
Vaali
சத்தியமா நீ எனக்கு தேவயே இல்ல
ஹேய் பத்து நாள் சரக்கடிச்சும் போதை இல்ல
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு
இனி பிச்சிக்குர என் கிட்ட தான் ஒன்னும் இல்ல
(சத்தியமா)

நான் சேத்த சங்கிருக்கு போகேடுல தாம் இருக்கு
உசுர விட்டு என்ன இருக்கு டென்ஷன் ஆவாத
கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னகி தான் முக்கியம் தான் அழுது சாவாத

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

என்ன கொன்ன

ஏ...ஓலை எல்லாம் பின்னி பின்னி கோட்ட ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான் தாண்டி ராணி நீ தாண்

ஏ...ரா பகலா வேல செஞ்சி
காசு ஏல்லா நா கொட்டினா எல்லா வீனாடி
லூசு நானடி

ஏ... உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல சாதியமா நீ தான் புள்ள
ராசாதி... கம்பா கம்பா கம்பா கம்பா கம்பா
(ஹேய்)

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

யே... காதுல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுக மனச நஞ்சு
மொத்தம் எத்தனை ரவுன்டுடா அஞ்சு

ஆ... மாப்புள்ள பாடுர ராகம்
அத டக்குனு திட்டிடும் சோகம்
கண்ணுல என்னடா மோசம்
அது சட்டுனு முடியும் தாகம்
(நான் சேத்த)

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.