Nalanthana Nalanthana Lyrics
நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா பாடல் வரிகள்
Last Updated: May 30, 2023
Movie Name
Yogam Rajayogam (1989) (யோகம் ராஜயோகம்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
Sakthi Shanmugam, Ranjani, Kalyani, Uthara, Sudha
Lyrics
Vaali
நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா
நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா
நலம் பெற வேணும் மூக்குன்னு
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
நலம் பெற வேணும் மூக்குன்னு
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு......
ஒரு நர்ஸை பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை அவள்
டிரெஸ்ஸை பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவள் இல்லாமல் நானில்லை
தலையில்லாமல் பேனில்லை
அவள் இல்லாமல் நானில்லை
தலையில்லாமல் பேனில்லை
லாலாலலலாலா.....லாலலலாலா....
துள்ளுவதோ இடுப்பு தேடுவதோ இணைப்பு
அள்ளுவதே சிறப்பு அத்தனையும் இனிப்பு
ஹோய்.....பப்பா..ஹோய்.....பப்பா
ஹோய்.....பப்பா..ஹோய்.....பப்பா
நாள்தோறும் தேக்கோ நானாடும் டிஸ்கோ
நீ கூட ஆடி வா நீ கூட ஆடி வா
புல் வெட்டும் மாமா பூ வாடலாமா
பூச்சூட ஓடி வா பூச்சூட ஒடி வா
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நீ வரவேண்டும்
குடியிருக்க நீ வருவதென்றால்
கூல்டிரிங்க்ஸ் வாங்கி தர வேண்டும்
கூல்டிரிங்க்ஸ் வாங்கி தந்துவிட்டு
குடியிருக்க நீ வரவேண்டும்
குமரிப் பெண்ணின் உள்ளத்தையே
குளுகுளுப்பாய் நீ தொட வேண்டும்
காற்று வாங்க வந்தேன்
திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன் பார்க்கில்
காற்று வாங்க வந்தேன்
திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன்
இந்த கேஸை பிடித்த நேரம்
எஸ்.பி. போஸ்ட்டு வந்து சேரும் பார்க்கில்
காற்று வாங்க வந்தேன்
திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன்
அதோ அந்த எஸ்பி போல ஆக வேண்டும்
இதோ இந்த ஜீப்பில் ஏறி போகவேண்டும்
ஒரே ஜீப்பிலே ஒரே டிரெஸ்ஸிலே
ஒரே ஜீப்பிலே ஒரே டிரெஸ்ஸிலே
ஒரே ஜோடி நானும் நீயும் சேருவோம்
லலலல....லாலாலல்லல.....
கொக்கர கொக்கரக்கோ சேவலே
கோழி எந்தன் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கரை காட்டினால் தேவலை ( 2 )
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே...
உதயசூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
உதயசூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
சேவல்கள் இனிமேல் கூவாது
நல்ல பொழுதும் விடிஞ்சாச்சு
இன்று கோட்டையில் சோழன் கொடிப் பறக்க
நல்லக் காலம் பிறந்தாச்சு
நல்லக் காலம் பிறந்தாச்சு
ஓஓஹோஹோ லலலலலா...
புதிய ஆட்சி புதிய காட்சி
எங்கும் வெடி மழைப் பொழிகிறது
நாம் வருகையிலே நம்மை வரவேற்க
மரம் பூ மழை பொழிகிறது ஓஓஹ்..
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என்னெதிரில் வந்தாள்
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என்னெதிரில் வந்தாள்
கன்னத்திலே கடலை மிட்டாய் கமர்கட்டு தந்தாள்
கன்னத்திலே கடலை மிட்டாய் கமர்கட்டு தந்தாள்
வந்தவளோ பிள்ளைகளை வளர்த்து வரும் ஆயா
வந்தவளோ பிள்ளைகளை வளர்த்து வரும் ஆயா
வடிவழகை என்ன சொல்வேன் இடியாப்பம் பாயா
வடிவழகை என்ன சொல்வேன் இடியாப்பம் பாயா....
நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா
நலம் பெற வேணும் மூக்குன்னு
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
நலம் பெற வேணும் மூக்குன்னு
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு......
ஒரு நர்ஸை பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை அவள்
டிரெஸ்ஸை பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவள் இல்லாமல் நானில்லை
தலையில்லாமல் பேனில்லை
அவள் இல்லாமல் நானில்லை
தலையில்லாமல் பேனில்லை
லாலாலலலாலா.....லாலலலாலா....
துள்ளுவதோ இடுப்பு தேடுவதோ இணைப்பு
அள்ளுவதே சிறப்பு அத்தனையும் இனிப்பு
ஹோய்.....பப்பா..ஹோய்.....பப்பா
ஹோய்.....பப்பா..ஹோய்.....பப்பா
நாள்தோறும் தேக்கோ நானாடும் டிஸ்கோ
நீ கூட ஆடி வா நீ கூட ஆடி வா
புல் வெட்டும் மாமா பூ வாடலாமா
பூச்சூட ஓடி வா பூச்சூட ஒடி வா
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நீ வரவேண்டும்
குடியிருக்க நீ வருவதென்றால்
கூல்டிரிங்க்ஸ் வாங்கி தர வேண்டும்
கூல்டிரிங்க்ஸ் வாங்கி தந்துவிட்டு
குடியிருக்க நீ வரவேண்டும்
குமரிப் பெண்ணின் உள்ளத்தையே
குளுகுளுப்பாய் நீ தொட வேண்டும்
காற்று வாங்க வந்தேன்
திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன் பார்க்கில்
காற்று வாங்க வந்தேன்
திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன்
இந்த கேஸை பிடித்த நேரம்
எஸ்.பி. போஸ்ட்டு வந்து சேரும் பார்க்கில்
காற்று வாங்க வந்தேன்
திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன்
அதோ அந்த எஸ்பி போல ஆக வேண்டும்
இதோ இந்த ஜீப்பில் ஏறி போகவேண்டும்
ஒரே ஜீப்பிலே ஒரே டிரெஸ்ஸிலே
ஒரே ஜீப்பிலே ஒரே டிரெஸ்ஸிலே
ஒரே ஜோடி நானும் நீயும் சேருவோம்
லலலல....லாலாலல்லல.....
கொக்கர கொக்கரக்கோ சேவலே
கோழி எந்தன் நெஞ்சிலே
கொண்டிருக்கும் அன்பிலே
அக்கரை காட்டினால் தேவலை ( 2 )
கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே...
உதயசூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
உதயசூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
சேவல்கள் இனிமேல் கூவாது
நல்ல பொழுதும் விடிஞ்சாச்சு
இன்று கோட்டையில் சோழன் கொடிப் பறக்க
நல்லக் காலம் பிறந்தாச்சு
நல்லக் காலம் பிறந்தாச்சு
ஓஓஹோஹோ லலலலலா...
புதிய ஆட்சி புதிய காட்சி
எங்கும் வெடி மழைப் பொழிகிறது
நாம் வருகையிலே நம்மை வரவேற்க
மரம் பூ மழை பொழிகிறது ஓஓஹ்..
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என்னெதிரில் வந்தாள்
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என்னெதிரில் வந்தாள்
கன்னத்திலே கடலை மிட்டாய் கமர்கட்டு தந்தாள்
கன்னத்திலே கடலை மிட்டாய் கமர்கட்டு தந்தாள்
வந்தவளோ பிள்ளைகளை வளர்த்து வரும் ஆயா
வந்தவளோ பிள்ளைகளை வளர்த்து வரும் ஆயா
வடிவழகை என்ன சொல்வேன் இடியாப்பம் பாயா
வடிவழகை என்ன சொல்வேன் இடியாப்பம் பாயா....
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.