எந்தன் நெஞ்சில் பாடல் வரிகள்

Movie Name
Kalaignan (1993) (கலைஞன்)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
K. J. Yesudas, S. Janaki, Vaali
Lyrics
Vaali
ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

***

ஆண் : பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

பெண் : உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்கு துணை இந்த வானா

ஆண் : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாகா இன்னாள்

பெண் : எந்தன் நெஞ்சில் ஹோ ம் ஹும் ம்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

ஆண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

ஆண்-1 : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஸகரி ம கரிஸநி
ஸநிப ம பநி ஸகரி

***

பெண் : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்

ஆண் : உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே

பெண் : நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே

ஆண் : எந்தன் நெஞ்சில் ஹோ ம் ஹும் ம்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

பெண் : இசையின் ஸ்வரங்கள் தேனா

ஆண் : இசைக்கும் குயில் நீ தானா வா

பெண் : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா

ஆண் : எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.