ஹாட்டு பார்ட்டி பாடல் வரிகள்

Movie Name
Thamizhan (2002) (தமிழன்)
Music
D. Imman
Year
2002
Singers
Mathangi, Tippu
Lyrics
Vaali
ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி உன்னை வெல்ல ஏது போட்டி

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி என் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி என்னை வெல்ல ஏது போட்டி

 அடி ஊரை கொல்லும் ஆந்த்ராகசு உன் கண்ணில் இருக்குது
உன்ன கண்டால் என் உடம்பு அன்றாடம் இறக்குது

 லப்பு டப்பு என்றுதான் நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா

பூகம்பம் என்று வருது அது உன்னை பார்த்தால் நித்தம் வருது
ஒரு அட்ராக்ஷன் உண்மேள் உன்னை வைதேன் என்மேல்

உள்ளம் எங்கும் உந்தன் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறேன்
எந்தன் நெஞ்சை பிளந்தால் அந்த உண்மை தெரியும்
அன்பின் அவஸ்தைக்கு முடிவென்ன மா

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி என் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி என்னை வெல்ல ..

என் வீட்டின் இன்டர்நெட்டில் ஹொ ஹொ ஹொ
என் வீட்டின் இன்டர்நெட்டில் ஒரு வெப்சைட் உந்தன் பேரில் இருக்கு

அதில் செய்வோமா சாட்டிங் நீயே சொல்லு டேட்டிங்

சும்மா சும்மா ரெய்கி விட்டு சூட்ட கிளப்புவ
டெம்ப்ரேச்சர் பார்கையில் தெர்மோமீட்டர் தெறிக்கும்
காதல் ஜுரத்துக்கு மருந்தென்னம்மா

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி உன்னை வெல்ல ஏது போட்டி

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி என் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி என்னை வெல்ல ஏது போட்டி

அடி ஊரை கொல்லும் ஆந்த்ராகசு உன் கண்ணில் இருக்குது
உன்ன கண்டால் என் உடம்பு அன்றாடம் இறக்குது

லப்பு டப்பு என்றுதான் நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.