லலலா ல ல லா பாடல் வரிகள்

Movie Name
Thamizhan (2002) (தமிழன்)
Music
D. Imman
Year
2002
Singers
Shankar Mahadevan
Lyrics
லலலா ல ல லா முடிசோம்
லலலா ல ல லவ் படிப்போம்
காதல் வளர்க்கும் கட்சியை ஆதரிப்போம்
பட்டம் வாங்கும் வயசெமக்கு
பட்டம் விடத்தான் மனசிருக்கு
பறவை கூட்டில் சில நாள் வாழ்ந்திருப்போம்
ஹே அட காலேஜு முடிந்ததும் நம் கால் ஏஜே முடிந்தது
இந்த வயதோடு சிந்து பாடாமல் எந்த வயதோடு வாழ்வது
அட எக்ஸாம்சும் தீர்ந்தது இனி என்கேஜ்மன்ட் தேடுது
லைசன்ஸ் இல்லாத யார பார்த்தாலும் லவ்வர் இவளென்று தோணுது

 லலலா ல ல லா முடிசோம்
லலலா ல ல லவ் படிப்போம்
காதல் வளர்க்கும் கட்சியை ஆதரிப்போம்

 நாங்கே திசைகள் ஆனால் என்ன நாப்பதனாயிரம் வழியிருக்கு
ஐந்தே புலன்கள் ஆனால் என்ன ஆயிரம் இன்பம் இருக்கு
மனமே சிரகாய் ஆனவனுக்கு வானும் மன்னும் திறந்திருக்கு
நெற்றியில் மூளை உள்ளவனுக்கு நிலவில் வீடிருக்கு

 அட மன்னில் உள்ள பொருள் என்ன என்னவென்று செயற்கை கோள்கல் தேடும்
ஓரு பெண்ணில் உள்ள பொருள் என்ன என்னவென்று எங்கள் கண்கள் தேடும்
சல்வாரை கண்டவுடன் தயக்கம் வேண்டாம் சல்யூட் அடித்துவிடு
கண்களிலே சிறிதேனும் காதல் தெரிந்தால் காலில் விழுந்துவிடு

 லலலா ல ல லா முடிசோம்
லலலா ல ல லவ் படிப்போம்
காதல் வளர்க்கும் கட்சியை ஆதரிப்போம்

 கொஞ்ச கொஞ்சம் குறைகள் பிழையில்லாமல் மனிதன் வாழ்வு நிறையாது
சொக்கத்தங்கம் அதிலே செம்பு சேராமள் ஆதிசயம் முடியாது
சின்ன சின்ன அத்துமீரல் இளமையில் இருக்கும் அதிலே கொலை குற்றம் கிடையாது
மன்னிக்கிற வேலை மட்டும் இல்லாமல் போனால் கடவுள் கிடையாது

 அட கொஞ்சம் மலர் பார்த்து கொஞ்சம் கலர் பார்த்து வாழ்ந்தால் என்ன பாவம்
ஒரு வண்டு தீண்டாத தென்றல் தாண்டாத பூவுக்கென்ன லாபம்
உலகம் வானவில்லை தோரணம் ஆக்கி வாசலில் சிரிக்கிரதே
வல்லவனே இன்று முதல் வென்றிடு என்று வாழ்கை அழைக்கிரதே

 லலலா ல ல லா முடிசோம்
லலலா ல ல லவ் படிப்போம்
காதல் வளர்க்கும் கட்சியை ஆதரிப்போம்

 ஹே அட காலேஜு முடிந்ததும் நம் கால் ஏஜே முடிந்தது
இந்த வயதோடு சிந்து பாடாமல் எந்த வயதோடு வாழ்வது
அட எக்ஸாம்சும் தீர்ந்தது இனி என்கேஜ்மன்ட் தேடுது
லைசன்ஸ் இல்லாத யார பார்த்தாலும் லவ்வர் இவளென்று தோணுது

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.