மாட்டு மாட்டு பாடல் வரிகள்

Movie Name
Thamizhan (2002) (தமிழன்)
Music
D. Imman
Year
2002
Singers
Anuradha Sriram, D. Imman
Lyrics
Vairamuthu
மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான் தான் பூட்டவா பூட்டு

முதலில் நீ முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு

என் பழுத்த மனசு சுளுக்கி கிடக்கு தொட்டு தொட்டு சுளுக்கு எடு

மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான் தான் பூட்டவா பூட்டு

முதலில் நீ முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு தொட்டு தொட்டு சுளுக்கு எடு

ஹோ தன்னா தனக்கு தின தானானா
கண்ணா உன் கண்ணு பட்டு பூவானா
பொட்டு என் நெத்தி பொட்டு
பட்டு உன் நெஞ்சில் பட்டு
ஒட்டோன்னு ஒட்டும் மதனா

தன்னா தனக்கு தின தானானா
உள் நாக்கில் கொத்தும் கிளி நீதானா
கண்ணில் மழையடிக்க
நெஞ்சில் திட்டி பிடிக்க
கைகாரி கண்ண வெட்டினா

நீ மன்மதனின் ராஜியத்தில் மண்ணு திண்ணு வளர்ந்தவனா உன் பூமி என்னா

உன் திமிர காட்டிருக்க உனக்கு ஏத்த வரனா நான் இந்திரனா

நீ மெத்தை மேல வித்தை காட்டும் வித்தகனா

மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான் தான் பூட்டவா பூட்டு

தன்னா தனக்கு தின தானானா
கண்ணா உன் உள்ளங்கையில் தேனானா
முன்ன கை தொட்டதில்லே
பின்னே கண் பட்டதில்ல
கண்ணா உன் கையில் சிக்கினா

தன்னா தனக்கு தின தானானா
பூ போல குத்தும் முள்ளு நீதான
எப்பேர் உன் நிறத்துக்கும்
எப்பேர் உன் தரத்திற்கும்
பித்தாகி புத்தி கெட்டனா

நீ சிக்கனதில் முத்தம் தரும் லக்கனதில் பொறந்தவனா முத்தம் ஒண்ணுதான
உன் மோகம் தீர்த்து இவன் முத்தம் போடும் மிஷினா காம வைத்தியனா
நீ மேடு பள்ளம் கோடு போடும் ஒவியனா

மாட்டு மாட்டு நீ
ஹே மாட்டு மாட்டு நீ
மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற மாட்டவா மாட்டு

பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நீதான் பூட்டவா பூட்டு
முதலில் நீ முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த நெஞ்சு சுளுக்கி கிடக்கு தொட்டு தொட்டு சுளுக்கு எடு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.