தலகீழா பொறக்குறான் பாடல் வரிகள்

Movie Name
Gemini (2002) (ஜெமினி)
Music
Bharathwaj
Year
2002
Singers
Manickka Vinayagam
Lyrics
Vairamuthu
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
ஞான தங்கமே ஞான தங்கமே
மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ ஒரு வாழ விட்ட

ஒத்த குழியில ஒத்த குழியில
ஒரு லட்சம் ஒரு கோடி உசுரு இருக்குது
அத்தன உசுரையும் அடிச்சி தொறத்திட்டு
ஒத்த உயிர் ஒத்த உயிர் கருவில் வாழுது
ஞான தங்கமே ஞான தங்கமே
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்ததையும் மண்ணுல பொதைக்கிறோம்
கண்ணுக்குள்ள மண்ணு பட்டா கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்ததையும் மண்ணுல பொதைக்கிறோம்
ஞான தங்கமே ஞான தங்கமே
மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ ஒரு வாழ விட்ட
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
ஞான தங்கமே ஞான தங்கமே

எப்போ பொறக்குறோம் எப்போ பொறக்குறோம்
பெத்து போடும் ஆத்தாளுக்கும் தெரி தெரியல
எப்போ எறக்குறொம் எப்போ எறக்குறோம்
சாக போற ஆளுக்கும் தெரி தெரியல
ஞான தங்கமே ஞான தங்கமே
வாழ்க்கைய மழுசா வாழ்ந்தவன் யாரம்மா
மனுஷன் ஒரு ஓட்ட பான மனசு நெறையுமா
வாழ்க்கைய மழுசா வாழ்ந்தவன் யாரம்மா
மனுஷன் ஒரு ஓட்ட பான மனசு நெறையுமா
ஞான தங்கமே ஞான தங்கமே
மனிஷன் ஒரு கட்ட மக்க போற மட்ட
தேகம் ஒரு சட்ட நீ ஒரு வாழ விட்ட
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
தலகீழா பொறக்குறான் தலகீழா நடக்குறான்
வயிரு என்ற பள்ளத்தில் இதயத்தையே பொதக்கிறான்
ஞான தங்கமே ஞான தங்கமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.