காதல் என்பதா பாடல் வரிகள்

Movie Name
Gemini (2002) (ஜெமினி)
Music
Bharathwaj
Year
2002
Singers
Timothy
Lyrics
Vairamuthu
காதல் என்பதா காமம் என்பதா
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா

உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா

வெண்ணிலா தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்

காதல் காதல் இது காதல் என்றேன்
காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே

வெண்ணிலா தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்

காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்

காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே

காதல் என்பதா காமம் என்பதா
இரண்டின் மத்தியில் இன்னோர் உணர்ச்சியா

உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா

வெண்ணிலா தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்

காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.