வாராயோ தோழி பாடல் வரிகள்

Movie Name
Jeans (1998) (ஜீன்ஸ்)
Music
A. R. Rahman
Year
1998
Singers
Harini
Lyrics
Vairamuthu
ஞானப் பழத்தைப் பிழிந்து…
வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டுச் சீட்டியடி
அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்வமடி
மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி
ஏ பாட்டி என் ஸ்வீடி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி
(வாராயோ)


ஜீன்ஸ்ஸெல்லாம் மாட்டிக்கோ லிப்டிக்கு போட்டுக்கோ
பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ
அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதியாச்சு
க்ளிண்டன் நம்பர் போட்டுத் தாரேன் கிளுகிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு
யார் நீ என்றால் மிஸ் வேர்ல்ட் அல்ல மிஸ் ஆல் என்றே சொல்லிவிடு
(வாராயோ)


கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு
எம் டிவி சேனலிலே சஷ்டிக் கவசம் நீ பாடு
டூ பீஸ்சு உட போட்டு சன் bath-uh எடு பாட்டி
டிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி
நடு ரோட்டில் ஒரு கடையப் போட்டு வட சுட்டு விக்கனும் ஒருவாட்டி
(வாராயோ)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.