பூரி பூரி பேல்பூரி பாடல் வரிகள்

Movie Name
Maanbumigu Maanavan (1996) (மாண்புமிகு மாணவன் )
Music
Deva
Year
1996
Singers
Mano, Swarnalatha
Lyrics
Vaali
பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு
பாபிலோனா மேரடோனா பாரிஸ் போனா மொரிஸ் போனா
மேடோனாவ விடுவானா
பக்கம் போனா வெக்கம் போனா பாக்கெட்டுல வச்சிப்பானா
செல்லுலாறு டெலிபோனா

பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு

ஏ ஏ ஏய்
இன்னும் இன்னும் சுகம் இங்கிருக்கு நீ சொல்லு சொல்லு

அது இங்கிருக்கு
மச்சம் மச்சம் அது எங்கிருக்கு நீ சொல்லு சொல்லு

அது அங்கிருக்கு
ஹேய் பாத்துட்டேன் பாத்துட்டேன் முழுக்க முழுக்க பாத்துட்டேன்
அசந்துட்டேன் அசந்துட்டேன் அடி எம்மாடி அசந்துட்டேன்

நீ அதுக்குள்ளே அசராதே கொஞ்சம் பொறுத்திரு அலையாதே
கை பட்ட இடம் பாய் மணக்கும்
தொட்ட இடம் தேன் மணக்கும் அத்தனையும் சொல்லலாமா

பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி
ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு

தொப்புளுலே நான் சுத்துறது அது என்ன என்ன

சின்ன பம்பரந்தான்
கட்டிலிலே தினம் சொல்லுறது அது என்ன என்ன

காதல் மந்திரம் தான்
ஹே படிக்கிறேன் படிக்கிறேன் பாய போட்டா படிக்கிறேன்
துடிக்கிறேன் துடிக்கிறேன் தூக்கம் கெட்டு துடிக்கிறேன்

நீ அவசரப்படலாமா விழி அம்புகளை விடலாமா
மணப்பந்தல தான் கட்ட சொல்லி கெட்டி மேளம் கொட்ட சொல்லி
இப்ப நம்ம ஒட்டலாமா

பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி

ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு

அட பாபிலோனா மேரடோனா பாரிஸ் போனா மொரிஸ் போனா
மேடோனாவ விடுவானா

பக்கம் போனா வெக்கம் போனா பாக்கெட்டுல வச்சிப்பானா
செல்லுலாறு டெலிபோனா

ஏ ஹேய் பூரி பூரி பேல்பூரி பாணி பூரி சிங்காரி

ஜோரு ஜோரு குல்சாரு லவ்வுக்கேது சென்சாரு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.