வெல்கம் கேர்ல்ஸ் பாடல் வரிகள்

Movie Name
Priyamaanavale (2000) (பிரியமானவளே)
Music
S. A. Rajkumar
Year
2000
Singers
Sukhwinder Singh
Lyrics
Vaali
வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ் இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி எனது கொள்கை பீ ஹேப்பி
நாள்தோறும் காக்டெயில் பார்ட்டி நண்பா ஷேர் வித் மீ
ஆனந்தம் ஆளுக்கு பிப்டி அன்பே ஷேர் வித் மீ
எனக்கு என்றும் ஜாலி மூடுதான்
இளமைக்கேது எல்லை கோடு தான்
சொர்கங்கள் பக்கமிருக்கு நண்பா ஷேர் வித் மீ

வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ் இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி எனது கொள்கை பீ ஹேப்பி

சம்மர் வின்டெர் ஷேர் வித் மீ
ஷேம்பெயினில் ஷேர் வித் மீ
ஸ்விம்மிங்க் பூலில் ஹெல்த் க்ளப்பில் டிஸ்கொதேயில் ஷேர் வித் மீ
வெஸ்ட் மியூசிக் ஷேர் வித் மீ
பாப்பும் ராப்பும் ஷேர் வித் மீ
லேடெஸ்ட் அல்பம் மைக்கல் ஜாக்சன் போட்டோ அல்பம் ஷேர் வித் மீ
சண்டே சில்வர் பீச்சுல தான்
மண்டே நைட் க்ளப்புலத்தான்
டியுஸ்டே பிஷ்ஷிங் லான்ச்சுலதான்
டெய்லி ஓவல் சேன்சுல தன்
வாழத்தான் வந்து பிறந்தோம் அன்பே ஷேர் வித் மீ

வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ் இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி எனது கொள்கை பீ ஹேப்பி

இன்டெர்னெடில் ஷேர் வித் மீ
ஈ மெய்லில் ஷேர் வித் மீ
மாடலிங்கில் பேஷன் ஷோவில் பெப்பே ஜீன்சில் ஷேர் வித் மீ
சாட்டிங் ப்ரொப்லெம் ஷேர் வித் மீ
டேட்டிங் ப்ரொப்லெம் ஷேர் வித் மீ
டீன் ஏஜ் ப்ரொப்லெம் காலேஜ் ப்ரொப்லெம் மேரேஜ் ப்ரொப்லெம் ஷேர் வித் மீ
ப்ரீ பேர்ட் எந்தன் வாழ்க்கையடா
ஸ்பீட் ப்ரேக் எதுவுமே இல்லையடா
ப்ரீ ஸ்டைலே எந்தன் பாதையடா
ஓவர்ட் என்பதே இல்லையடா
வாழத்தான் வந்து பிறந்தோம் அன்பே ஷேர் வித் மீ

வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ் இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்
நோ டென்ஷன் நோ பீபி எனது கொள்கை பீ ஹேப்பி
நாள்தோறும் காக்டெயில் பார்ட்டி நண்பா ஷேர் வித் மீ
ஆனந்தம் ஆளுக்கு பிப்டி அன்பே ஷேர் வித் மீ
எனக்கு என்றும் ஜாலி மூடுதான்
இளமைக்கேது எல்லை கோடு தான்
சொர்கங்கள் பக்கமிருக்கு நண்பா ஷேர் வித் மீ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.