அழகே அழகே பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Priyamaanavale (2000) (பிரியமானவளே)
Music
S. A. Rajkumar
Year
2000
Singers
P. Unnikrishnan
Lyrics
Vaali
அழகே அழகே உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன் வர வேண்டும் வேண்டும்
நான் வாழ்ந்த பூமியில் எல்லாமே வாணிகம்
ஆண் பெண்கள் பந்தமே அன்றாட நாடகம் அன்பே

அழகே அழகே உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன் வர வேண்டும் வேண்டும்
ஒப்பந்தம் போட்டது தப்பாகிப்போனதே
இப்போது சக்கரை உப்பாகி போனதே அன்பே

நான நானா நன நானா
நான நானா நன நானா