பம்பாய் பார்ட்டி பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Coimbatore Mappillai (1996) (கோயமுத்தூர் மாப்ளே)
Music
Vidyasagar
Year
1996
Singers
Swarnalatha, Vijay
Lyrics
Vaali
பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி
புல் பீரு குடிச்சாலும் ஜாலி
ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி
கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி
பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி ஜாலி ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி

டெஸ்ட் பிளேயர் டென்டுல்கர் போல் மாறினாலும் ஜாலி
நெல்லிகுப்பன் கில்லி தாண்டு ஆடினாலும் ஜாலி
மைக்கல் ஜாக்சன் போல ஸ்டேஜில் ஆடினாலும் ஜாலி
மதுர வீரன் கூத்து கட்டி பாடினாலும் ஜாலி
தாஜ் ஹோட்டல் பாருக்கு போயி ஜின் அடிச்சாலும் ஜாலி
நாலு கிளாசு பட்டய வாங்கி கல்ப் அடிச்சாலும் ஜாலி
பங்கு வெச்சாலும் ஜாலி
அப்பாச்சி சம்மெர் வெச்சாலும் ஜாலி
பட்டம் தந்தாலும் ஜாலி
நாம பட்டம் விட்டாலும் ஜாலி
ஜாலி ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி

சிஷ்யனாக ப்ரேமானன்தா வர சொன்னாலும் ஜாலி
சேத்துக்காம சி ஐ டி -னு வெரட்டினாலும் ஜாலி
பீ பீ சி -இல் நம்ம பேரு அடிபட்டாலும் ஜாலி
பீச்சு ரோட்டு கேட்பாரற்று கெடந்துட்டாலும் ஜாலி
மாருதி தவ்சண்ட் காருல ஏறி மலேயா போனாலும் ஜாலி
மட்டு வண்டி கட்டிகிட்டு மப்சல் போனாலும் ஜாலி
ஆப் ரேஞ்சில் போனாலும் ஜாலி
அட்வான்சில் போனாலும் ஜாலி
சுடிதாரு வந்தாலும் ஜாலி
மடிசாரு வந்தாலும் ஜாலி
ஜாலி ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி
புல் பீரு குடிச்சாலும் ஜாலி
ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி
கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி
பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி ஜாலி ஜாலி

பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி
பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.