நான் தில்லாலங்கடி பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Aadhavan (2009) (ஆதவன்)
Music
Harris Jayaraj
Year
2009
Singers
Benny Dayal
Lyrics
Na. Muthukumar
டமக் டமக் டமக் டமக் டமக்
டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம

டமக் டமக்கு டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா
ஜொமக் ஜொமக்கு ஜொம் ஜொம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா புது பணமும் தருதம்மா

ஆனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்

எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட

(டமக்)

ஆ ஹா ஹா லாலாலா ஏ ஹே ஏ ஏ ஏ ஏ
ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ லா லா

நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை

வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை இன்னா கணிதமா

எல்லை தாண்டி நீ ஆடிப்பாரு
எதுவும் இல்லை புனிதமாய்

நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

டமக் டமக் டமக் டமக் டமக் டமக்கு டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா
டமக் டமக்கு டம் டம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும்

உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்

வானம் மேலே ஏ பூமி கிழே
வாசனை நாட்கள் நடுவிலே

ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே
துணிந்தவன் நடப்பான் கடலிலே

திரும்பிப் பாரு தினம் தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்

டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம

டமக் டமக்கு டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா
டமக் டமக்கு டம் டம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா புது பணமும் சேருதம்மா

ஆனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்

எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஊ ஊ
ஏ ஏ ஊ ஊ
ஏஊலிஊ ஏஊலிஊ ஏஊலிஊ
ஏஊஇஊஇஊஇஊ
வேரூயு வேரூயு ஒய் ஒய் ஒய் ஓய்.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.