செந்தமிழ் பேசும் அழகு பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Santhosh Subramaniam (2008) (சந்தோஷ் சுப்ரமணியம்)
Music
Devi Sri Prasad
Year
2008
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
குழு: We have a Romeo
We need a Juliet
Yo yo yo
we have a Romeo
All that we need is a Juliet
Yo yo yo
We have a Romeo
All that we need is a Juliet

ஆண்: ஏ செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்...
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்...
மதம் வேண்டாம்
குலம் வேண்டாம்
I whant gunam
பணம் வேண்டாம்
நிறம் வேண்டாம்
I just whan only manam
மாலை மலரோ... துபாய் குயிலோ...
அட சென்னை கோவை நெல்லை நிலவோ...

குழு: We have a Romeo...
We need a Juliet...
We have a Romeo...
We need a Ju..liet... (ஏ செந்தமிழ்...)

(இசை...)

ஆண்: கம்ப்யூட்டர் பெண் போறாடா
ஆண்: மௌஸா மாற வேணாண்டா

ஆண்: டிவி ஆங்கர் பாறேண்டா
ஆண்: அவ ஸ்பான்சர் கேட்பாடா

ஆண்: கேட்வாக் மாடல் போறாடா
ஆண்: அவ போட்டோக்காக சிரிப்பாடா

ஆண்: செல் போன் ப்யூட்டி பாறேண்டா
ஆண்: அவ Always engaged da

ஆண்: கண்ணா பின்னா
குழு: ஓ ஓ

ஆண்: கதை சொல்லாதே
குழு: ஓ ஓ

ஆண்: சொன்னா சொன்னா
குழு: ஓ ஓ

ஆண்: செட் ஆகாதே
குழு: ஓ ஓ

ஆண்: உன்னை அசத்தும்
பெண்ணை அடைய
உன் லைஃப்டைம் போதாதுடா....

குழு: We have a Romeo...
We need a Juliet...
We have a Romeo...
We need a Ju..liet... (ஏ செந்தமிழ்...)

(இசை...)

பெண்: I can give
You a reason
To stay
If you can see in me
Your life
Your dreams realise
Dont walk away
Get to see whatch uire leavin behind

(இசை...)

ஆண்: வாடா போடா என்றென்னை
ஆண்: வாஞ்சை வழியக் கூப்பிட்டணும்

ஆண்: நட்பு காதல் ரெண்டையுமே
ஆண்: அவளே தந்திடணும்

ஆண்: நானும் அவளும் போனாலே
ஆண்: நீயும் இவனும் வெந்திடணும்

ஆண்: முத்தம் ஒன்று நான் கேட்டால்
ஆண்: பத்தாய் தந்திடணும்

ஆண்: ஒன்றாய் குளியல்
குழு: ஓ ஓ

ஆண்: ஒன்றாய் உணவு
குழு: ஓ ஓ

ஆண்: கொஞ்சம் தூக்கம்
குழு: ஓ ஓ

ஆண்: நிறையக் கனவு
குழு: ஓ ஓ

ஆண்: என்னை எனக்கே... புதுசாய் காட்டும்
ஒரு வெண்ணிலவைத் தேடிச் செல்கிறேன்

குழு: We have a Romeo...
We need a Juliet...
We have a Romeo...
We need a Ju..liet... (ஏ செந்தமிழ்...)
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.