Song lyrics

Akila Akila Lyrics

அகிலா அகிலா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Harris Jayaraj
Year
2012
Singers
Aalap Raju, Chinmayi
Lyricist
Na. Muthukumar
Akila Akila

Lyrics

Akila Akila Lyrics

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய்

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளீக்கொள்ள
வண்ண வண்ணமாய் எந்தன் வாணம் மாறிப்போக
நானும் காற்றொடு மேகமாக துள்ளி செல்ல

விழிகளில் விழிகளில் வரைகிறாய் வானவில்லை
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை
விரல் கோர்ததும் விழி வளைததும்
வலையை விரும்பி மீன் வந்ததோ

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல
முற்று புல்லியாய் என்னை நானும் பூட்டி கொள்ள
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல

நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா
உன் மனதினில் கால் வைத்தேன் நான் ஸ்ட்ராங்கா
கிளி அசைந்தா கிளை அசைந்தா
சிறகும் முளைத்து இலைகளிலே

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய் 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people